06-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை–23(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
களவழி நாற்பது – 33 | |||||
பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த வாயெல்லாம் விளக்கம் வலிமையான குதிரை பூட்டிய கொடி பொருந்திய திண்மையான தேரினை உடைய சோழன் போரிட்ட களத்தில், கரையை உடைத்துக் கொண்டு வெளியேறும் பொய்கை நீர் வெள்ளத்தில் நெய்தல் பூக்களுக்கு நடுவே வாளைமீன் அசைந்து புரள்வது போல், போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் வேலின் தலைப்பகுதிகளுக்கு நடுவே வாள்கள் மிதந்து சென்றன. பொருள் கொய் - கத்திரித்த, சுவல் - புறமயிரையுடைய, மா இன் -குதிரையினையும், கொடி - கொடிகட்டிய, திண் தேர் - வலிய தேரினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பொய்கை உடைந்து - பொய்கைக் கரையுடைதலால், புனல் பாய்ந்த - (அதன்கண்ணுள்ள) நீர்பரந்த, வாய் எல்லாம் - இடமெல்லாம், நெய்தல் - (மலர்ந்த) நெய்தல் பூக்களின், இடை இடை - நடுவே நடுவே, வாளை பிறழ்வனபோல் - வாளை மீன்கள் பிறழ்தல்போல, ஐது இலங்கு - அழகியதாய் விளங்கா நின்ற, எஃகுஇன் - வேலோடு, அலர் ஒளி - விளங்கும் ஒளியையுடைய, வாள் தாயின வாள் பறந்தன எ-று. ஐது: அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று எச்சமாய் இலங்கு என்னும் காலங்கரந்த பெயரெச்சங்கொண்டது. ஐ: பகுதி, து:ஒன்றன்பால் விகுதி. தாயின: அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை இறந்தகால வினைமுற்று; தாவு:பகுதி, இன்:இடைநிலை, வகரம் யகரமாய்த் திரிந்தது | |||||
தெரியுமா உங்களுக்கு ! | |||||
· அவ்வை தமிழ்ச்சங்கம் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யவுள்ளது. · நீங்கள் சுற்றுலா மற்றும் இயற்க்கையை ரசிக்கும் ஆர்வம் கொண்டவரா? · உங்களின் எதிபார்ப்புக்கு ஏற்ற சுற்றுலா இடம்/தலம் எது? · உங்களுடன் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? · லாபம் இல்லா கட்டணம் வசூலிக்கப்படும் உங்களின் நன்மைக்காக.. · ஏழு நாட்களுக்குள் உங்கள் விருப்பத்தை எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரியபடுத்தவும். | |||||
வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்" கவிதை. | |||||
- ப.கண்ணன்சேகர் | |||||
செய்திகள் | |||||
பாக். பயிற்சியாளர் பதவி: நிராகரித்தார் ஸ்டூவர்ட் லா – தினமணி வீரப்பன் வாழ்க்கையை சித்திரிக்கும் ஹிந்தி திரைப்படம்: திரையரங்குகளில் 27-இல் வெளியீடு – தினமணி இறுதிக்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: மேற்குவங்கத்தில் 84% வாக்குப்பதிவு – தி இந்து | |||||
மணமகன் /மணமகள் தேவை | |||||
Karthick Nivas Ramdoss, DOB: 07/04/1990. Height 5"4', Chettiar/BTech IIT(Kanpur), MBA IIM(Lucknow), Consultant in Mumbai/brought up in Jaipur. Bharat matrimony/tamilmatrimony ID: M4245385. For further details contact: 9828156027. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
20/05/2016 to 22/05/2016
| Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi | Sri Maha Rudra Yagnam | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 011-26867240 011-26520202 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| ||||
No comments:
Post a Comment