20-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser |
| ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், வைகாசி -07(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend வாக்களித்து புதிய சட்டசபை உருவாக்கிய அனைவருக்கும் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள். புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நமது முதல்வர் புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எங்களின் பாராட்டுக்கள் | ||||||
களவழி நாற்பது – 40 |
| ||||||
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உழுவனபோல், விளக்கம் சிவந்த கண்களை உடைய பாண்டியன் மழை போல் அம்புகள் பெய்த போர்க்களத்தில், காயம்பட்ட யானைகள் தந்தங்களோடு கூடிய முகங்களைத் தரைமேல் சாய்த்துக் கிடந்தன. அக்காட்சி உழவர்கள், வெள்ளியால் செய்யப் பெற்ற வெண்மைநிறக் கலப்பைகளைக் கொண்டு நிலத்தை உழுவது போல் தோன்றியது.. பொருள் பல்வேல்- பல வேலினையும், பணை முழங்கு - முரசு முழங்காநின்ற, போர் தானை - போர்ச்சேனையையும், சினம் கோபத்தையு முடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், கணைமாரி - அம்பு மழை, பெய்த களத்து - பெய்த போர்க்களத்தில், வெள்ளி-வெள்ளியாற் செய்த, வெள்நாஞ்சிலால் - வெள்ளிய கலப்பையால் ஞாலம் உழுவனபோல் - நிலத்தை யுழுதல்போல, களிறு எல்லாம் - யானைகளெல்லாம், நிலம் சேர்ந்த (முகங்கவிழ்ந்து) நிலத்தைச் சேர்ந்தன எ-று.யானையின் வெண்கோடுகள் வெள்ளிநாஞ்சில் போன்றன மாரி பெய்தவழி நிலம் உழுதலாகிய செயல் நினைப்பிக்கப்பட்டது |
| ||||||
தெரியுமா உங்களுக்கு ! தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி |
| ||||||
· Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi: · PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR – · Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi · Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi. · மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments- Vacancy details and Application form) |
| ||||||
| |||||||
செய்திகள் |
| ||||||
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று மாலை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் - தினமணி புதுச்சேரியில் பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுளள காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு வரும் 23-ம் தேதி ..... - தினமணி முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து – தி இந்து நடுக்கடலில் விழுந்து எகிப்து விமானம் விபத்துக்குள்ளானது: 66 பேர் பலி ... தி இந்து |
| ||||||
மலரும் நல்லாட்சிக்கு மனமுவந்த வாழ்த்துக்கள்- கவிதை |
| ||||||
நல்லாட்சி மலரட்டும் நன்மைகள் நடக்கட்டும் நன்றி -. திமிரி சேகர் |
| ||||||
நம்மை சுற்றி |
| ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| ||
20/05/2016 to 22/05/2016
| Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi | Sri Maha Rudra Yagnam | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 011-26867240 011-26520202 |
| ||
22/05/2016 | சங்கர மடம். செக்டார்- 49. நொய்டா. | ஸ்ரீ சந்திரசேகர ஜெயந்தி. ஹோமம் at 7am and தீபராதனை . | சங்கர மடம் | 9818504858 |
| ||
29/05/2016 | Vasuki Auditorium, Lok kala Manch, Lodhi road . New Delhi | Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor – Snegithi and Gyana Aalayam) | Sri Hyagriva and Lok Kala Manch | 9811413225 and 011- 24644421 |
| ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| ||||||
No comments:
Post a Comment