05-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை–22(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
களவழி நாற்பது – 29 | |||||
மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் விளக்கம் சோழன் சினம் கொண்ட திருமால் போன்று போரிட்ட களத்தில், காற்று கடுமையாக வீசியதால் சோலையில் இருந்த மயில் கூட்டம் பயந்து ஒவ்வொரு திசை நோக்கி ஓடுவது போல, போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவிமார்கள் தம் கணவரின் உடல்களைத் தேடி நான்கு திசைகளிலும் ஓடி அலைந்தனர். பொருள் பூ தார் - பூமாலையினையும், முரசு இன் -வெற்றி முரசினையுமுடைய, பொய்தீர்ந்த - வறத்தலில்லாத, பொரு(கரையோடு) மோதும், புனல் - நீரினையுடைய, நீர்நாடன் காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், காய்ந்தாரை - வெகுண்ட பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மைஇல் - குற்றமில்லா, மாமேனி - அழகிய மேனியையுடைய, நிலம் என்னும் நல்லவள் - பூமி என்னு மாது, செய்யது - சிவந்த போர்வையை, போர்த்தாள்போல் - போர்த்தவள் போல, செவ் வந்தாள் - செந்நிற மெய்தினாள் எ-று நிலத்தை மகடூஉவாகக் கூறுதல் மரபு. "செல்லான் கிழவனிருப்பினிலம்புலந், தில்லாளி னூடி விடும்" என்பதும் சிந்திக்கற்பாலது. செய்யது: குறிப்பு வினைப்பெயர். செவ்வந்தாள் - செவ்வரல்: பகுதி. செவ்வென்றாள் எனின் செவ்வென் பகுதி. முரசினையுடைய நாடன் என்க. பொய் தீர்ந்த என்பதனை 'வானம்' பொய்யாது' என்புழிப்போலக் கொள்க. காவிரியின் பொய்யாமையை கரியவன் புகையினும்........ஓவிறந்தொலிக்கும்' என்னும் நாடுகாண்காதை யடிகளானறிக | |||||
தெரியுமா உங்களுக்கு ! | |||||
சர்வதேச மருத்துவச்சி நாள் (International Midwives Day) § மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். § தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி புரிகின்றனர். § இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. | |||||
செய்திகள் | |||||
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தீவிர நடவடிக்கை: மக்களவையில் தகவல் - தினமணி கருணை மதிப்பெண்ணுக்கு எதிராக வழக்கு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு - தி இந்து நாற்காலியை உதைத்த கம்பீருக்கு அபராதம் – தி இந்து பாரீஸ் தாக்குதல் குற்றவாளி பிரான்ஸிடம் ஒப்படைப்பு- தினமலர் செல்லிடப்பேசி கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை: மத்திய அரசு விளக்கம் - தினமணி | |||||
மணமகன் /மணமகள் தேவை | |||||
Karthick Nivas Ramdoss, DOB: 07/04/1990. Height 5"4', Chettiar/BTech IIT(Kanpur), MBA IIM(Lucknow), Consultant in Mumbai/brought up in Jaipur. Bharat matrimony/tamilmatrimony ID: M4245385. For further details contact: 9828156027. | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
20/05/2016 to 22/05/2016
| Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi | Sri Maha Rudra Yagnam | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 011-26867240 011-26520202 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, May 4, 2016
05-5-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment