12-5-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை–28(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend இன்று - சர்வதேச செவிலியர் தினம்(International Nurses day) பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்பவர் 1820ஆம் ஆண்டு மே 12 இல் பிறந்தார். இவர் மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை புரிந்தார். இவரின் மருத்துவ சேவையை கௌரவிக்கும் வகையில் இவர் பிறந்த தினமான மே 12 ஐ சர்வதேச செவிலியர் தினமாக 1965ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது- | |||||
களவழி நாற்பது – 36 | ||||||
ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,- விளக்கம் சோழன் போரிட்ட போர்க்களமானது ஒப்பிட முடியாத காட்சி உடையதாக இருந்தது. சோழன் பகைவரை வீழ்த்திய போரில் குதிரைப் படையால் உதைக்கப்பட்டமையால் வெண்கொற்றக் குடைகள் தரைமேல் கிடக்கின்றன. அக்காட்சி பசுக்களின் கால்களால் இடறப்பட்ட காளான்கள் கீழ் மேலாகச் சிதறிக் கிடப்பது போல் உள்ளது.. பொருள் காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கழுமலம் - கழுமலமென்னும் ஊரினை, கொண்ட நாள் - கைக்கொண்ட நாளில், புனல் நாடன்- அவன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மா உதைப்ப- குதிரைகளுதைத்தலால்; மாற்றார்- பகைவரின், குடையெல்லாம் – குடைகளெல்லாம், கீழ் மேல் ஆய் கீழ்மேலாகி, ஆ உதை - ஆனிரைகளா லுதைக்கப்பட்ட, காளாம்பி போன்ற - காளாம்பியை யொத்தன, உவமன் - அவ்வுவமை, உறழ்வு இன்றி- மாறுபாடில்லாமல், ஒத்தது - பொருந்தியதுஎ-று. முதலடி முற்றுமோனை, 'ஓ' வென்பது சிறப்புணர்த்திற்று. புனனாடன் என்பது சுட்டு. உவமன் என்புழிச் சுட்டு வருவிக்க கழுமலம் சேரநாட்டகத்ததோர் ஊராதல் வேண்டும். 'நற்றேர்க்குட்டுவன் கழுமலம்' என்பதும் காண்க. | ||||||
தெரியுமா உங்களுக்கு ! தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி | ||||||
· Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi: · PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR – · Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi · Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi. · மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments- Vacancy details and Application form) | ||||||
செய்திகள் | ||||||
சிபிஐ வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மத்திய உள்துறை அதிகாரி திடீர் தலைமறைவு- தினமணி முகநூலில் கைதிகளின் செல்ஃபி! - தினமணி சீனப் பொருள் இறக்குமதி ஆறு மடங்கு அதிகரிப்பு: மத்திய அரசு தகவல் – தினமணி அதிமுக ஆட்சி தொடரும் - புதிய தலைமுறை; திமுக ஆட்சியைப் பிடிக்கும் - என்டிடிவி: கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு - தி இந்து பயன்பாட்டில் இல்லாத 1,053 சட்டங்கள் ரத்து - தி இந்து நெருக்கமான போட்டிகளில் தோற்பதை ஜீரணிக்க முடியவில்லை: தோனி வருத்தம் - தி இந்து போர்க்குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வங்காளதேச….. தினத் தந்தி 'சீன அதிகாரிகள் நடத்தை மோசம்': பிரிட்டன் ராணி புகாரால் பரபரப்பு- தினமலர் | ||||||
மணமகன் தேவை | ||||||
செல்வி ஜெயா சுரேஷ் பிள்ளை( Jaya Suresh Pillai), DOB: 22/09/1988. Height 5' 8", Pillai.12th Pass, Quality Analysist in Serco call centre Vadodara/brought up in Vadodara.One elder and a younger brother, Including . Father all are in business. Native of Thanjavur. For further details Suresh Pillai cell: 08511898832. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
20/05/2016 to 22/05/2016
| Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi | Sri Maha Rudra Yagnam | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 011-26867240 011-26520202 | ||
O7/05/2016 to 15/05/2016 | The Stein Audotorium, India Habitat Centre. New Delhi | 11th Habitat Film Festival May 10th | 7:00pm|Thani Ooruvan May 15th |4:00pm| Aruvi May 14th | 11:00 am |Kutrame Thandanai
| India Habitat Centre. New Delhi | For More details http://www.habitatfilmclub.com/favicon.ico | ||
29/05/2016 | Vasuki Auditorium, Lok kala Manch, Lodhi road . New Delhi | Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor – Snegithi and Gyana Aalayam) | Sri Hyagriva and Lok Kala Manch | 9811413225 and 011- 24644421 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment