10-05-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், சித்திரை–27(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
களவழி நாற்பது – 34 | |||||
இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர் விளக்கம் அழகிய அணிகலனை அணிந்த சோழ மன்னன் போரிட்டு வென்ற போர்க்களத்தில் சோழ வீரர்களின் வேல்கள் பகைவர்கள் மீது பட்டன. பகைவர்கள் குடல் சரிந்து கிடக்கிறார்கள். சரிந்த குடல்களைக் கவ்விக் கொண்ட குள்ள நரிகள் அவற்றை இழுக்கின்றன. அச்செயல் தூணில் கட்டப்பெற்ற நாய்கள் சங்கிலியை இழுக்கும் செயலாக உள்ளது.. பொருள் அடர்- தகட்டுவடிவாகிய, பைம் பூண்- பசிய அணிகலத்தினையுடைய, சேய் - செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - களத்தின்கண், இணரிய ஞாட்பின் உள்-தொடர்ந்து நெருங்கிய போரில், ஏற்று எழுந்த-எதிர்த்தெழுந்த, மைந்தர் -வீரர்கள், சுடர் இலங்கு ஒளிவிளங்காநின்ற, எஃகம் - வேல்களை, எறிய - எறிதலால், சோர்ந்து உக்க - சரிந்து சிந்திய, குடர் கொண்டு - (வீரர்களின்) குடர்களைக் கவ்விக்கொண்டு, வாங்கும் - இழுக்கும், குறுநரி - குறு நரிகள், கந்துஇல் - தூணிலே (கட்டப்பட்ட), தொடர் ஓடு - சங்கிலியோடு (நின்ற), கோணாய் புரையும் - கோணாய்களை யொக்கும் எ-று. இணரிய - இணர்: பகுதி, இன்:இடைநிலை கடைகுறைந்து நின்றது. கோணாய் வேட்டமாடும் நாய், குறுநரி - நரியின் ஒரு வகை: 'குறுநரி பட்டற்றால்' என்பது கலி. அடர்-தகடு.. | |||||
தெரியுமா உங்களுக்கு ! தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி | |||||
· Applications are invited for the following posts in DTEA Sr. Sec. Schools (Govt. Aided Linguistic Minority English Medium Institutions), New Delhi: · PGT (Commerce) -02(UR), PGT (Biology) - 02 (UR), PGT (Chemistry) -02(UR), PGT (History) – 02(UR), PGT (Physics) – 01(UR), PGT (Pol. Science) – 02(UR), PGT (Com. Science) – 02(UR).TGT (Mathematics) - 05(UR),TGT(Hindi) – 05(UR) ,Special Education Teacher – 05(UR), Drawing Teacher - 01(UR), Assistant Teacher (Primary) – 25(UR – · Age relaxation for all categories including differently abled persons and other conditions for eligibility are applicable as per recruitment rules of Directorate of Education, Govt of NCT of Delhi · Completed applications should reach "The Secretary, DTEA (Regd.), C/o DTEA Sr. Sec. School, Lodi Estate, New Delhi – 110003" on or before 28.05.2016 upto 4.00 p.m. along with self attested testimonials by post or to drop in the box kept for the purpose in the DTEA (Regd.), Office at Lodi Estate, New Delhi. · மேலும் விபரங்களுக்கு இந்த இதழுடன் உள்ள இணைப்பை பார்க்கவும்( For more information please see attachments) | |||||
செய்திகள் | |||||
சென்னை மெட்ரோ ரயில்களில் இரண்டு மாதங்களில் 5 லட்சம் பேர் பயணம் – தினமணி உத்தரகண்ட் நிதி ஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் – தினமணி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: வெட்டோரியை பரிந்துரைத்த கோலி தினமணி 'பீர்' விற்பனை 37 சதவீதம் உயர்வு: மே 12,13-ம் தேதிகளில் மதுபான கடைகள் தீவிர கண்காணிப்பு – தி இந்து உலக மசாலா: மரத்தில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்- தி இந்து கனடா காட்டுத் தீ இந்திய குடும்பங்கள் பரிதவிப்பு- தி இந்து பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் வன்முறை: வாக்குச்சாவடிகள் சூறை- 10 பேர் சுட்டுக் கொலை – தி இந்து என் அஸ்தி இங்குதான் கரைக்கப்படும்; என் இறுதி மூச்சு உள்ளவரை ... தினத்தந்தி | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
20/05/2016 to 22/05/2016
| Sri Devi Kamakshi Mandir, Aruna Asaf Ali Marg, New Delhi | Sri Maha Rudra Yagnam | Sri Devi Kamakshi Mandir, New Delhi | 011-26867240 011-26520202 | |
O7/05/2016 to 15/05/2016 | The Stein Audotorium, India Habitat Centre. New Delhi | 11th Habitat Film Festival May 10th | 7:00pm|Thani Ooruvan May 15th |4:00pm| Aruvi May 14th | 11:00 am |Kutrame Thandanai
| India Habitat Centre. New Delhi | For More details http://www.habitatfilmclub.com/favicon.ico | |
29/05/2016 | Vasuki Auditorium, Lok kala Manch, Lodhi road . New Delhi | Discourse on "Anjaneya Prabhavam" by Mrs Manjula Ramesh( Editor – Snegithi and Gyana Aalayam) | Sri Hyagriva and Lok Kala Manch | 9811413225 and 011- 24644421 | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| ||||
No comments:
Post a Comment