Tuesday, August 29, 2017

30-8-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

   

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி 14, (புதன்), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா 2017  நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்! நிகழ்ச்சியின் புகைப்படத்தைக்கான இங்கே சொடுக்கவும்: https://goo.gl/c5cnvr (மேலும் பல புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன)

 

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

இன்றைய ஆன்மீக  விழாக்கள்

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.

* குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி வரும் காட்சி.

* விருதுநகர் சொக்க நாதர் குதிரை வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

வரலாற்றில் இன்று

·         1574 - குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவாகிறார்.

·         1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

·         1984 - டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

·         1990 - தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.

மேலும் படிக்க

செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை : ரயில், சாலை, விமானப் ... - தினமணி

அடுத்த 48 மணி நேரத்தில் மிக கன மழை பெய்யும்.. மும்பைக்கு ... - Oneindia Tamil

தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை! - விகடன்

பிரதமர் மோடி சீனாவுக்கு செல்கிறார் 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் ... - தினத் தந்தி

ஜி,.எஸ்.டி. மூலம் ஜூலை மாத வருவாய் ரூ. 92283 கோடி: ஜெட்லி தகவல் - தினமலர்

தங்கம் விலை அதிரடி; சவரனுக்கு ரூ.432 உயர்வு – தினமலர்

வீடு வாடகைக்கு

 

1.     DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT  C6A BLOCK, JANAKPURI. HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING  OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION. VERY REASONABLE RENT ASSURED. SOUTH INDIANS PREFERRED. CONTACT  G.VENKATARAMAN 9868399028.

2.     2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida. Contact N K IYER, 9873711601

 

Car for sale

 

TATA NANO TWIST XT , MODEL NOV 2015, PURCHASED - OCT 2016, RUNNING 2300 KMS ONLY, PRICE RS 1,55000/- ONLY. POWER STEERING, POWER WINDOWS, COMPANY FITTED MUSIC SYSTEM, AC (COOL AND HEATER), FOG LIGHTS, REMOTE CENTRAL LOCK AND GEAR LOCK, LEATHER SEAT COVERS, ETC. Contact: Mr. Hariharan, 9911162545

 

மணமகன்/மணமகள் தேவை

 

Looking for a suitable groom residing in Delhi-NCR for my daughter aged 26 years, doing Ph.D in IIT Delhi, Iyer-Vadama-Srivatsa Gothram, resident of NOIDA.  Contact: Jaishankar-9790924825.

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

31-08-17

Thursday

Kamani Auditorium, Copernicus Marg, New Delhi

Bhama-Kalapam – An enchanting dance drama

Raja Radha Reddy

kaushalyareddy@icloud.com

 

03-09-17 10am-12pm

தில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுதில்லி.

மனைவி நல வேட்பு விழா

&  தில்லி தமிழ் சங்க மனவளக்கலைப் பயிலரங்க ஆண்டுவிழா.

தம்பதியராகக் கலந்து கொண்டு பயன் பெறுக.

Delhi Tamil Sangam

For registration - Google form: https://goo.gl/forms/EaI4X7NOpIBn7o5y1

Call / sms: +91 9910021383 whatsapp: +91 9716847292 & provide names / mobile & email id's of the participants

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment