தமிழ் அன்பர்களே!!
வணக்கம். அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த ஆண்டு கோடை விழா நிகழ்ச்சிகளைப் பற்றி முகநூல் மற்றும் நம் மின்னஞ்சல்சேவை மூலமாக அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த விழாவில் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டுநிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
அன்புடன்
அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா
Dear Fellow Tamilians,
Hope you are aware of our Kodai Vizha program through facebook and eNewsletter. We kindly invite you to grace this occasion by your visit with family and enjoy the programs.
Thank you
Regards
Avvai Tamil Sangam, Noida
நிகழ்ச்சி விவரங்கள்
அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா
வழங்கும்
கோடை விழா 2017
நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை
மாலை 5 - 8 மணி வரை
இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா
Google location: https://goo.gl/maps/
தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315
அனுமதி இலவசம்! குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்! https://goo.gl/forms/
இவ்விழாவினை சிறப்பாக நடத்த விளம்பரம் செய்து உதவுங்கள். விளம்பர வாய்ப்புகளுக்கு எங்களை அணுகவும்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் உதவ விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து & வரவேற்புரை
தாகம்: திருப்பூர் குமரன் பற்றிய குறுநாடகம் - தமிழ்ப் வகுப்பு மாணவர்கள், தமிழர் நலக் கழகம், மயூர் விஹார் – Ph 3
செல்லுக்கு அடிமை: சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு குறுங்காட்சி - சிறுவர் குழு, வைஷாலி வாசகர் வட்டம்
மெலடி மாலை இன்னிசை நிகழ்ச்சி – வருண் குரு இசைக்குழு
நடன விருந்து – பாமினி சேகர் நிருத்யாலயா மாணவர்கள்
நன்றியுரை
Avvai Tamil Sangam, Noida Presents
Kodai Vizha 2017
Date & Time: 27.08.2017, Sunday, 5-8pm
Venue: Sri Aurobindo Bhavan, C-56/36, Sector 62, Noida Google location: https://goo.gl/maps/
Contact: 9312309186, 8826655855, 9811018315
Entry: Free. Limited seats, Register now here: https://goo.gl/forms/
Support the event by promoting your brand. For sponsorship opportunities please contact us.
Volunteers to support during the program are welcome!
Program details:
Thamzhththai Vaazhththu & Welcome address
Thagam: A Short Play on Thiruppur Kumaran - By Tamil Class Students, Thamizhar Welfare Association, Mayur Vihar – Ph 3
Cellophilia: A Satire - By Vaishali Vasagar Vattam Children
Melody Maalai: A Musical Fest – By Varun Guru Music Ensemble
Dance Fest - By Disciples of Bhamini Sekar Nrityalaya
No comments:
Post a Comment