On Friday, August 11, 2017, Avvai Tamil Sangam Noida <avvaitamilsangam@gmail.com> wrote:
--
11-8-2017 "News Letter" from Avvai Tamil Sangam
Is this mail not displaying correctly? View it in your browser
அவ்வை தமிழ்ச் சங்கம்
ஆடி 26, (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,
Web: http://www.avvaitamilsangam.
org Email: avvaitamilsangam@gmail.com
Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend
அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்
கோடை விழா 2017
இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!
நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 - 8 மணி வரை
இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா
Google location: https://goo.gl/maps/
2E2t4RYU4NL2 தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315
அனுமதி இலவசம்! குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்! https://goo.gl/forms/
3WXVt5kgcs1F2m8d2
இவ்விழாவினை சிறப்பாக நடத்த விளம்பரம் செய்து உதவுங்கள். விளம்பர வாய்ப்புகளுக்கு எங்களை அணுகவும்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் உதவ விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்
நிகழ்ச்சி நிரல்
· தமிழ்த்தாய் வாழ்த்து & வரவேற்புரை
· தாகம்: திருப்பூர் குமரன் பற்றிய குறுநாடகம் - தமிழ்ப் வகுப்பு மாணவர்கள், தமிழர் நலக் கழகம், மயூர் விஹார் – Ph 3
· செல்லுக்கு அடிமை: சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு குறுங்காட்சி - சிறுவர் குழு, வைஷாலி வாசகர் வட்டம்
· மெலடி மாலை இன்னிசை நிகழ்ச்சி – வருண் குரு இசைக்குழு
· நடன விருந்து – பாமினி சேகர் நிருத்யாலயா மாணவர்கள்
· நன்றியுரை
Avvai Tamil Sangam Presents
Kodai Vizha 2017
Date & Time: 27.08.2017, Sunday, 5-8pm
Venue: Sri Aurobindo Bhavan, C-56/36,
Sector 62, Noida
Google location: https://goo.gl/maps/
2E2t4RYU4NL2 Contact: 9312309186, 8826655855, 9811018315
Entry: Free. Limited seats, Register now here: https://goo.gl/forms/
3WXVt5kgcs1F2m8d2
Support the event by promoting your brand. For sponsorship opportunities please contact us.
Volunteers to support during the program are welcome!
Program details:
· Thamzhththai Vaazhththu & Welcome address
· Thagam: A Short Play on Thiruppur Kumaran - By Tamil Class Students, Thamizhar Welfare Association, Mayur Vihar – Ph 3
· Cellophilia: A Satire - By Vaishali Vasagar Vattam Children
· Melody Maalai: A Musical Fest – By Varun Guru Music Ensemble
· Dance Fest - By Disciples of Bhamini Sekar Nrityalaya
· Vote of Thanks
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்"
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.
திரிகடுகம் பாடல் -100
பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும், - இம் மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு.
விளக்கம்
அன்பு நிறைந்த படையும், பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும் அஞ்சாத அரணும், எண்ண முடியாத அளவிற்கு இருக்கும் செல்வமும், ஆகிய இம்மூன்றும், பூமியை ஆள்கின்ற வேந்தர்க்கு உறுப்புகளாகும்.
பொருள்
(இ-ள்.) பத்திமை சான்ற - (தம்மேல்) அன்பு நிறைந்த, படையும் - சேனையும்; பலர் தொகினும் - பகைவர் பலர்கூடி எதிர்ப்பினும், எத்துணையும் - எவ்வளவும், அஞ்சா - பயப்பட வேண்டாத, எயில் அரணும் - மதிலரணும்; வைத்து - வைக்கப்பட்டு, அமைந்து - நிறைந்துள்ள, எண்ணின் - எண்ணப்புகின், உலவா - முற்றுப் பெறாத, விழுநிதியும் - சிறப்பாகிய பொருள் வைப்பும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், மண் ஆளும் - பூமியை ஆளுகின்ற, வேந்தர்க்கு - அரசர்க்கு, உறுப்பு - உறுப்புக்களாம்; (எ-று.)
(க-ரை.) படையும், மதிலரணும், மிக்க செல்வமும் நன்கமையப் பெற்றுள்ள அரசனே சிறந்தவன் என்பது.
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆகிய ஆறும் அரசர்க்கு உறுப்பென்று வள்ளுவர் கூறியிருக்கவும் இவர் படை அரண் செல்வம் ஆகிய மூன்றை மட்டும் குறித்தது அமைச்சையும் நட்பையும் படையுள்ளும், நாட்டை அரணுள்ளும் அடக்கியதனாலென்க. எயிலரண் என்றது மற்றை மலை நீர் காடு அரண்களையும் கருதியதாம். உறுப்பு : தொழிலாகு பெயர். மண் : கருவியாகுபெயர்.
இன்றைய ஆன்மீக விழாக்கள்
சங்கடஹர சதுர்த்தி.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா.
திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
வடமதுரை சவுரிராஜ பெருமாள் கருட வாகனத்தில் விடையாற்று உற்சவம்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
வரலாற்றில் இன்று
· 1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.
· 1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டனர்.
· 1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
· 1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".
· 1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
செய்திகள்
'மனிதனுக்கு தற்காப்பு முக்கியம் அல்ல தன்மானம் தான் முக்கியம் - நடிகர் கமல் ... - தினத் தந்தி
நீட் நுழைவுத் தேர்வுக்கு மாறுபட்ட கேள்வித் தாள்கள்: உச்ச ... - தினமணி
துணை ஜனாதிபதி அன்சாரிக்கு பிரிவு உபசார விழா: நினைவு பரிசு ... - மாலை மலர்
'ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம்' - தினமலர்
சைகை மொழியில் தேசிய கீதம்; வீடியோ வெளியீடு - தினமலர்
துணை ஜனாதிபதியாக வெங்கைய நாயுடு இன்று பதவியேற்கிறார்! - விகடன்
வாட்ஸ்-அப்பில் வங்கிப் பணப் பரிவர்த்தனை; விரைவில் அறிமுகம்...! - Samayam Tamil
வீடு வாடகைக்கு
DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT C6A BLOCK, JANAKPURI
HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION
VERY REASONABLE RENT ASSURED
SOUTH INDIANS PREFERRED
CONTACT
G.VENKATARAMAN
9868399028
2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida
Contact N K IYER, 9873711601
நம்மை சுற்றி
Date & Time
Venue
Program Details
Organized by
Contact
11th August, 2017, Friday
Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi
Maha Sankatahara Chaturthi
Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre
011-26867240, 26520202, 41802507
17 - 26 Aug'17
Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida
SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017
VEDIC PRACHAR SANSTHAN (REGD).
9711020528
20.8.2017
Rohini at sector 9 and sector 15
Collection Camp
Rohini Mahila Sewa Samiti
Shanti Krishnan
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com
---
You received this message because you are subscribed to the Google Groups "Indrayakural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to indrayakural+unsubscribe@googlegroups.com .
For more options, visit https://groups.google.com/d/optout .
No comments:
Post a Comment