24-8-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் ஆவணி 8, (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047 Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் கோடை விழா 2017 | ||||||
இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா! நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 - 8 மணி வரை இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2 தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315 அனுமதி இலவசம்! குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்! https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2
இவ்விழாவினை சிறப்பாக நடத்த விளம்பரம் செய்து உதவுங்கள். விளம்பர வாய்ப்புகளுக்கு எங்களை அணுகவும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் உதவ விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்
நிகழ்ச்சி நிரல் · தமிழ்த்தாய் வாழ்த்து & வரவேற்புரை · தாகம்: திருப்பூர் குமரன் பற்றிய குறுநாடகம் - தமிழ்ப் வகுப்பு மாணவர்கள், தமிழர் நலக் கழகம், மயூர் விஹார் – Ph 3 · செல்லுக்கு அடிமை: சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு குறுங்காட்சி - சிறுவர் குழு, வைஷாலி வாசகர் வட்டம் · மெலடி மாலை இன்னிசை நிகழ்ச்சி – வருண் குரு இசைக்குழு · நடன விருந்து – பாமினி சேகர் நிருத்யாலயா மாணவர்கள் · நன்றியுரை
Avvai Tamil Sangam Presents Kodai Vizha 2017 Date & Time: 27.08.2017, Sunday, 5-8pm Venue: Sri Aurobindo Bhavan, C-56/36, Sector 62, Noida Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2 Contact: 9312309186, 8826655855, 9811018315 Entry: Free. Limited seats, Register now here: https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2
Support the event by promoting your brand. For sponsorship opportunities please contact us. Volunteers to support during the program are welcome!
Program details: · Thamzhththai Vaazhththu & Welcome address · Thagam: A Short Play on Thiruppur Kumaran - By Tamil Class Students, Thamizhar Welfare Association, Mayur Vihar – Ph 3 · Cellophilia: A Satire - By Vaishali Vasagar Vattam Children · Melody Maalai: A Musical Fest – By Varun Guru Music Ensemble · Dance Fest - By Disciples of Bhamini Sekar Nrityalaya · Vote of Thanks
| ||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||
இன்றைய ஆன்மீக விழாக்கள் | ||||||
* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா. * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி. * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் பவனி. * உப்பூர் விநாயகர் கோவிலில் ரத உற்சவம். * மேல்நோக்கு நாள். | ||||||
வரலாற்றில் இன்று | ||||||
· 1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது. · 1814 - பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர். · 1875 - கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார். · 1912 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது. · 1936 - ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது. · 1949 - நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. · 1989 - வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது. · 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது. · 1995 - விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது. · 2006 - புளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது. | ||||||
செய்திகள் | ||||||
ஆதரவு வாபஸ் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தினமணி நீட் விவகாரம்: எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ... - மாலை மலர் ஓரிரு நாட்களில் ரூ.200 நோட்டு புழக்கத்துக்கு வரும்: மத்திய அரசு ... - மாலை மலர் 'ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படாது': அருண் ஜெட்லி - தினமலர் மருத்துவக் கலந்தாய்வு - மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ... - விகடன் ஓய்வூதியர் நேர்காணல்: இன்று கடைசி வாய்ப்பு - தினமலர் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை 5.0 ரிக்டர் அளவில் ... - தினகரன் தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா? - விகடன் 4 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரிய சசிகலா மறுஆய்வு ... - தினத் தந்தி ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர் நோய்! 2600 கோடி ... - விகடன் சொகுசு கார்களை அரசு வரையறுக்க வேண்டும்: ஹூண்டாய் ... - தி இந்து | ||||||
வீடு வாடகைக்கு |
| |||||
DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT C6A BLOCK, JANAKPURI HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION VERY REASONABLE RENT ASSURED SOUTH INDIANS PREFERRED CONTACT G.VENKATARAMAN 9868399028
2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida Contact N K IYER, 9873711601 |
| |||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
17 - 26 Aug'17 | Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida | SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017 | VEDIC PRACHAR SANSTHAN (REGD). | 9711020528 |
| |
31-08-17 Thursday | Kamani Auditorium, Copernicus Marg, New Delhi | Bhama-Kalapam – An enchanting dance drama | Raja Radha Reddy |
| ||
03-09-17 10am-12pm | தில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுதில்லி. | மனைவி நல வேட்பு விழா & தில்லி தமிழ் சங்க மனவளக்கலைப் பயிலரங்க ஆண்டுவிழா. தம்பதியராகக் கலந்து கொண்டு பயன் பெறுக. | Delhi Tamil Sangam | For registration - Google form: https://goo.gl/forms/EaI4X7NOpIBn7o5y1
Call / sms: +91 9910021383 whatsapp: +91 9716847292 & provide names / mobile & email id's of the participants |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment