28-8-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம் ஆவணி 12, ( திங்கள்), திருவள்ளுவராண்டு 2047 Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | |||||
அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் கோடை விழா 2017 | ||||||
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்! நிகழ்ச்சியின் புகைப்படத்தைக்கான இங்கே சொடுக்கவும்: https://goo.gl/c5cnvr (இப்போது சில புகைப்படங்களே சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் பல புகைப்படங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன) | ||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||
இன்றைய ஆன்மீக விழாக்கள் | ||||||
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளல், தங்கச் சப்பரத்திலும், யானை வாகனத்திலும் சுவாமி- அம்பாள் வீதி உலா. * விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை. * கீழ்நோக்கு நாள். | ||||||
வரலாற்றில் இன்று | ||||||
· 1619 - ஜெர்மனியின் இரண்டாம் பேர்டினண்ட் புனித ரோமப் பேரரசன் ஆனான். · 1789 - வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார். · 1844 - பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர். · 1845 - சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது. · 1898 - காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார். · 1913 - நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார். · 1996 - வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது. | ||||||
செய்திகள் | ||||||
தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு- மோடி, சோனியா ... - விகடன் கன்டெய்னர் லாரிகள், மினி பஸ் மோதல்: லண்டன் கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி ... - மாலை மலர் எடப்பாடி - ஓ.பி.எஸ். தலைமையில் எம்.எல்.ஏ - எம்.பி.க்கள் கூட்டம் ... - மாலை மலர் வெடிகுண்டை தூக்கி கொண்டு ஓடி, 400 குழந்தைகளை காப்பாற்றிய ... - தினமலர் தமிழகத்தில் புதிய ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் - மாலை மலர் நாகையில் நாளை வேளாண்மை கண்காட்சி - தினமணி இடைத் தேர்தலில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி ... - மாலை மலர் லாலு பிரசாத் கூட்டத்தில் நிதிஷ்குமாரை சாடிய மம்தா பானர்ஜி..! - விகடன் சிக்கிமின் டோக்லாம் போன்ற சம்பவம்எதிர்காலத்தில் அதிகரிக்க ... - தி இந்து ஹரியானா சாமியார் ராம் ரஹீம் வளர்ச்சிக்கு உதவியது என்ன? - BBC தமிழ் ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு - தினகரன் ஆஸ்திரேலிய பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை: கோயம்பேடு ... - தி இந்து மீண்டும் ரிசார்ட்டுக்கு படையெடுத்த தினகரன் ஆதரவு எம்.எல் ... - விகடன் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் வழங்கும் இலவச டாக்டைம்.! - Gizbot Tamil | ||||||
வீடு வாடகைக்கு |
| |||||
DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT C6A BLOCK, JANAKPURI HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION VERY REASONABLE RENT ASSURED SOUTH INDIANS PREFERRED CONTACT G.VENKATARAMAN 9868399028
2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida Contact N K IYER, 9873711601 |
| |||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
31-08-17 Thursday | Kamani Auditorium, Copernicus Marg, New Delhi | Bhama-Kalapam – An enchanting dance drama | Raja Radha Reddy |
| ||
03-09-17 10am-12pm | தில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுதில்லி. | மனைவி நல வேட்பு விழா & தில்லி தமிழ் சங்க மனவளக்கலைப் பயிலரங்க ஆண்டுவிழா. தம்பதியராகக் கலந்து கொண்டு பயன் பெறுக. | Delhi Tamil Sangam | For registration - Google form: https://goo.gl/forms/EaI4X7NOpIBn7o5y1
Call / sms: +91 9910021383 whatsapp: +91 9716847292 & provide names / mobile & email id's of the participants |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter.
ReplyDeletevumoofree.net