28-7-2017 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வைதமிழ்ச்சங்கம் ஆடி 12, (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org/indexE.html Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா கொண்டாட்டம்! | ||||||
கொண்டாடத் தயாரா?
விவரங்கள் விரைவில்... | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள் மேலான எண்ணங்களை பகிருங்கள்! | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். | ||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||
திரிகடுகம் பாடல் -92 | ||||||
விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை ஒன்றும் உணராத ஏழையும், என்றும் இறந்துரை காமுறுவானும், - இம் மூவர் பிறந்தும் பிறவாதவர். விளக்கம் சிறந்த குலத்தில் பிறவாதவனும், இலக்கண நூலை அறியாதவனும், முறையில்லாமல் பேசுபவனும், மக்களாகப் பிறந்தாலும் மக்களாக மதிக்கப்பட மாட்டார்கள். பொருள் (இ-ள்.) விழுத்திணை - (அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய) சிறந்த குலத்தில், தோன்றாதவனும் - பிறவாதவனும்; எழுத்தினை - இலக்கண நூலை, ஒன்றும் உணராத - எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத, ஏழையும் - பேதையும்; என்றும் - எப்பொழுதும்; இறந்து - முறைதப்பி, உரை - சொற்களை, காமுறுவானும் - பேச விரும்புகின்றவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், பிறந்தும் - மக்கட் பிறப்பிற் பிறந்தும், பிறவாதவர் - (பிறப்பின் பயனையடையாமையால்) பிறவாதவராவார்; (எ-று.)
(க-ரை.) நற்குலத்திற் பிறவாதவனும், படிப்பில்லாதவனும் மரியாதை தப்பிப் பேச முயல்கின்றவனும், மனிதர் என்று சொல்லத் தகாதவர் என்பது.
விழுத்திணை - விழுப்பமாகிய திணை : பண்புத்தொகை. எழுத்து - தன்னை யுணர்த்தும் இலக்கண நூலக் காதலால் காரியவாகுபெயர். ஒன்றும் : உம் முற்றுப் பொருளுடன் இழிவு சிறப்புப் பொருளிலும் வந்தது. | ||||||
தெரியுமா உங்களுக்கு - உலகக் கல்லீரல் அழற்சி நாள் | World Hepatitis Day | ||||||
உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது. | ||||||
தெரியுமா உங்களுக்கு - உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் | World Nature Conservation Day | ||||||
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. | ||||||
வரலாற்றில் இன்று | ||||||
· 1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து. · 1609 - பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர். · 1821 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. · 1996 - வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. | ||||||
செய்திகள் | ||||||
ராமேஸ்வரத்தில் பிரமாண்ட விழா: அப்துல் கலாம் மணி மண்டபம் ... - தினகரன் டிஜிபி சத்யநாராயணாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: டிஐஜி ரூபா - தினகரன் பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ... - மாலை மலர் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் ... - Oneindia Tamil விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்! ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் - விகடன் பில்கேட்சை பின்னுக்கு தள்ளிய உலகின் பணக்கார நபர் யார் ... - மாலை மலர் தலைவன் இருக்கிறான் - கமலின் அடுத்த படம் - தினமலர்
| ||||||
வீடு வாடகைக்கு |
| |||||
2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida Contact N K IYER, 9873711601 |
| |||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
30th July 2017, Sunday | India International Centre, Max Muller Marg, New Delhi | Carnatic Music Concert | India International Centre in Association with Ramakrishnapuram South Indian Society | Mr. S. Venkatesh – 9811161370 Mr. RK Vasan - 8826655855 |
| |
30-July-2017. | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector 16, Rohini, Delhi | THIRUVILAKKU POOJA | Rohini [Delhi] Sri Vishnu Sahasranama Satsangam | Balaji +91-9871154466 |
| |
7th August, 2017, Monday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | Aadi Paurnami | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |
8th August, 2017, Tuesday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |
11th August, 2017, Friday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | Maha Sankatahara Chaturthi | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |
17 - 26 Aug'17 | Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida | SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017 | VEDIC PRACHAR SANSTHAN (REGD). | 9711020528 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment