Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
அவ்வைதமிழ்ச்சங்கம் ஆடி 9, (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org/indexE.html Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS| Friend on Facebook | Forward to a Friend | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா கொண்டாட்டம்! | ||||||
கொண்டாடத் தயாரா?
விவரங்கள் விரைவில்... | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள் மேலான எண்ணங்களை பகிருங்கள்! | ||||||
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். | ||||||
நூல் அறிமுகம் - "சீதை பேசுகிறேன்" | ||||||
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது... ".....சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்"
இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00.
இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும். | ||||||
திரிகடுகம் பாடல் -89 | ||||||
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும், பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும், இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர் பிறந்தும் பிறந்திலாதார். விளக்கம் அருளினை நிறைத்து வைத்துக் கொள்ளாதவனும், செல்வத்தை மறைத்து வைத்துக் கொள்கின்றவனும், பிறர்க்கு துன்பம் தரும் சொற்களைச் சொல்பவனும், மக்கட் பிறப்பாக கருதப்பட மாட்டார். பொருள் (இ-ள்.) அருளினை - அருளை, நெஞ்சத்து - மனத்திடத்து, அடை கொடா தானும் - நிறைத்து வையாதவனும்; பொருளினை - செல்வத்தை, துவ்வான் - (தானும்) நுகராது, புதைத்து - (பிறர்க்குங் கொடாமல்) பூமியில் மறைத்து, வைப்பானும் - வைக்கின்றவனும், இறந்து - தன்னிலை - கடந்து, இன்னா - பிறர்க்குத் துன்பங்தருஞ் சொற்களை, சொல்லகிற்பானும் - சொல்லவல்லவனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், பிறந்தும் - மக்கட் பிறப்பிற் பிறந்திருந்தும், பிறந்து இலதார் - பிறவாதவராவர்; (எ-று.)
(க-ரை.) அருளில்லாதவனும், பொருளை வீணாய்ப் புதைத்து வைக்கின்றவனும், பிறர்க்கு மனம் மிகவும் வருந்தும்படி பேசுகின்றவனும் மக்கட் பிறப்பைச் சார்ந்தவராகக் கருதப்படார் என்பது.
அடை - அடைக்கப்படுவது, துவ்வான் : முற்றெச்சம்; து : முதனிலை, இறந்து - கடந்து : இற - கட. இறந்து இன்னா சொல்லகிற்பான் என்பதற்குத் தன் பகைவன் இறக்க அதன் பின்னும் தீய சொல் சொல்லவல்லவன் என்றுரைத்தலுமாம். | ||||||
வரலாற்றில் இன்று | ||||||
· 1547 - இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான். · 1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. · 1984 - சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற ரஷ்யாவின் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார். · 1997 - கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும். · 2007 - பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார். | ||||||
செய்திகள் | ||||||
வன்முறையற்ற சமுதாயம் நாட்டின் பலம்: பிரணாப் முகர்ஜி உரை - தினமணி ‛4 நாட்களுக்கு அதிக வெப்பம்': வானிலை மையம் எச்சரிக்கை - தினமலர் ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி - தினமலர் மலையை அசைப்பது சுலபம்; எங்கள் ராணுவத்தை அசைக்க முடியாது ... - மாலை மலர் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு - தினமணி என்எல்சி தொழிலாளர்கள் போராட்டம்: ஆயிரம் பேர் கைது - மாலை சுடர் ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி ... - தினகரன் ராஜஸ்தானில் இருந்து ராமேசுவரத்துக்கு அப்துல் கலாம் மெழுகு சிலை ... - மாலை மலர் ஆப்கானில் பேருந்து மீது கார் வெடிகுண்டு தாக்குதல் அரசு ... - தினகரன் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! - Samayam Tamil தங்கம் இறக்குமதி 2 மடங்கு உயர்வு - தி இந்து பீம் செயலியை 16 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் - தினத் தந்தி அமைச்சர்களுடன் மோதல் எதிரொலி: கமல்ஹாசன் வீட்டுக்கு திடீர் ... - தி இந்து | ||||||
வீடு வாடகைக்கு |
| |||||
2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida Contact N K IYER, 9873711601 |
| |||||
நம்மை சுற்றி |
| |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact |
| |
30th July 2017, Sunday | India International Centre, Max Muller Marg, New Delhi | Carnatic Music Concert | India International Centre in Association with Ramakrishnapuram South Indian Society | Mr. S. Venkatesh – 9811161370 Mr. RK Vasan - 8826655855 |
| |
30-July-2017. | Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector 16, Rohini, Delhi | THIRUVILAKKU POOJA | Rohini [Delhi] Sri Vishnu Sahasranama Satsangam | Balaji +91-9871154466 |
| |
7th August, 2017, Monday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | Aadi Paurnami | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |
8th August, 2017, Tuesday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | 83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |
11th August, 2017, Friday | Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi | Maha Sankatahara Chaturthi | Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre | 011-26867240, 26520202, 41802507 |
| |
17 - 26 Aug'17 | Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida | SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017 | VEDIC PRACHAR SANSTHAN (REGD). | 9711020528 |
| |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
No comments:
Post a Comment