Tuesday, July 25, 2017

26-7-2017 “News Letter” from Avvai Tamil Sangam

Thanks for my Tolet Advt.Pls continue it

RGDS

On Wednesday, July 26, 2017, Avvai Tamil Sangam Noida <avvaitamilsangam@gmail.com> wrote:

26-7-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

அவ்வைதமிழ்ச்சங்கம்

ஆடி 10, (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org/indexE.html

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா கொண்டாட்டம்!

கொண்டாடத் தயாரா?

 

விவரங்கள் விரைவில்...

அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள்  மேலான எண்ணங்களை பகிருங்கள்!

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitamilsangam@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"

இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.

இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

திரிகடுகம் பாடல் -90

ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி

சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்

அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்

இருள் உலகம் சேராத ஆறு.

விளக்கம்

செல்வத்தை உரியவனுக்கு ஈதலும், அறநெறிகளைத் தரும் நூலைச் செய்தலும், அருள் தரும் சொற்களைச் சொல்லுதலும், ஆகிய இம்மூன்றும் நரக உலகத்திற்கு செல்லாமைக்குரிய வழிகளாகும்.

பொருள்

(இ-ள்.) பொருளை - செல்வத்தை, ஈதற்கு - பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு, செய்க - தேடக்கடவன்; அறம்நெறி - அறத்தின் வழியில், சேர்தற்கு - சேரும் பொருட்டு, பெரும் நூலைச் செய்க - பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; யாதும் சொல்லை - எத்தன்மைத்தாகிய சொல்லையும், அருள் புரிந்து - அருளை விரும்பி, சொல்லுக - சொல்லக் கடவன்; இமூன்றும் -ஆகிய இம் மூன்றும், இருள் உலகம் - நகர உலகை, சேராத ஆறு - சேராமைக்குக் காரணமாகிய வழிகளாம்; (எ-று.)

 

(க-ரை.) அறஞ் செயற்காகப் பொருளையும், அறநெறியிலொழுகுவதற்காகப் படிப்பையும், அருள் விளங்கும்படி பேச்சையும் ஒருவர் கொள்ளவேண்டுமென்பது.

 

ஈதற்கு : கு, பொருட்டுப் பொருள். நூலைச் செயல் என்பது இங்குத் தகுதியால் கற்பதன்மேற் கூறப்பட்டது. யாதும் : உம் உயர்வு சிறப்பு. யாதும் என்பதன் உம்மையைச் சொல்லை யென்பதனோடு கூட்டுக.

தெரியுமா உங்களுக்கு?

கார்கில் போர் வெற்றி நாள்

கார்கில் போர் (ஆங்கிலம்: Kargil War) அல்லது கார்கில் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க

வரலாற்றில் இன்று

·         1509 - விஜயநகரப் பேரரசின் மன்னனாக கிருஷ்ணதேவராயன் முடிசூடினார்.

·         1788 - நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.

·         1803 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.

·         1847 - லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

·         1958 - எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.

·         1971 - அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.

·         2005 - டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

மேலும் படிக்க

செய்திகள்

குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ... - தினத் தந்தி

14-ஆவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார் - தினமணி

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு - தினமலர்

ரூ. 2000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்! - Oneindia Tamil

கந்து வட்டி கேட்டு மிரட்டல்: நிதி நிறுவன உரிமையாளர், 2 மகன்கள் ... - தினமணி

அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வேலை ... - தினமணி

சென்னை உள்ளிட்ட 5 உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்: 35 ... - தினமணி

நெடுவாசலில் விரட்டியடிக்கும் போராட்டம் - தினமணி

தரக்குறைவான பேச்சு - வட்டாட்சியரை கண்டித்து ஊழியர்கள் ... - வெப்துனியா

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - தினமணி

யெச்சூரியை மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக்க மார்க்சிஸ்ட் ... - தினமணி

வரும் ஆண்டுகளில் சீனா பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கும் - தினத் தந்தி

கர்ணன் தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு - தினத் தந்தி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் திறன் பயிற்சி - தினமலர்

சீன அதிபருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மோடி - தினமலர்

அமெரிக்க கடற்படை விமானத்தை சுற்றி வளைத்த சீன விமானங்கள் - தினமலர்

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு பதவி உயர்வு! - விகடன்

ஆக்சிஸ் வங்கியின் லாபம் 16 சதவீதம் சரிவு.. சோகத்தில் ... - Goodreturns Tamil

தயாரிப்பாளர் சங்கம்-பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து: விஷால் ... - தினமணி

இந்தியா Vs இலங்கை: முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்! - விகடன்

வீடு வாடகைக்கு

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

30th July 2017, Sunday

India International Centre, Max Muller Marg, New Delhi

Carnatic Music Concert

India International Centre in Association with Ramakrishnapuram South Indian Society

Mr. S. Venkatesh – 9811161370

Mr. RK Vasan - 8826655855

 

30-July-2017.

Maa Adhya Sakthi Dham Mandir, E-Block, Sector 16, Rohini, Delhi

THIRUVILAKKU POOJA

Rohini [Delhi] Sri Vishnu Sahasranama Satsangam

Balaji

+91-9871154466

 

7th August, 2017,  Monday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Aadi Paurnami

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

8th August, 2017,  Tuesday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

11th August, 2017,  Friday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Maha Sankatahara Chaturthi

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

 


 

 

 

 

 

 

--

---
You received this message because you are subscribed to the Google Groups "Indrayakural" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to indrayakural+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

No comments:

Post a Comment