Thursday, October 6, 2016

7-10-2016 “News Letter” from Avvai Tamil Sangam

7-10-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

புரட்டாசி 21(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 27முல்லை(2)

குறிப்பு: 25, 26  துறைக்குறிப்புகள் கிடைக்கவில்லை

பருவம் கண்டு அழிந்த தலைமகள் சொல்லியது

கார்ப்புடைப் பாண்டில் கமழ, புறவு எல்லாம்

ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட, நீர்த்து அன்றி

ஒன்றாது அலைக்கும் சிறு மாலை, மால் உழந்து

நின்றாக நின்றது நீர்.

பதவுரை :

இச்செய்யுண்முதல் பின்வருஞ் செய்யுட்கள் நாற்பத்திரண்டுக்கும் பழையவுரை கிடைக்கவில்லை. தலைமகள், மாலையானது தனிமைப்பட்ட பெண்பாலாகிய தன்னை வருத்துகின்றதென்பாள், "நீர்த்தின்றி யொன்றாது அலைக்குஞ் சிறுமாலை" எனலாயினள்.

விளக்கம்:

பாண்டில் - வாகை மரம்; புறவு - முல்லை

     "நாள் தோறும் மழைபெய்ய வாகை மரங்கள் தழைத்துப் பூத்து மணம் வீசுகின்றன. முல்லை நிலத்தின் எல்லாப்பக்கங்களிலிருந்தும் வண்புனங்கள் ஆரவாரத்துடன் தேனுண்டு திரிகின்றன. நல்ல குணங்கள் இல்லாமல் பகை கொண்டு என்னை வருத்தும் சிறு பொழுதான மாலைக்காலம் எனக்கு மாறாக முயன்று நிற்க அதனால் கண்ணீரானது கண்களில் நிலையாய் நின்றது. நான் என்ன செய்வேன்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

செய்திகள்   

 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைக்கிறாரா மோடி? - பின்னணி தகவல்கள்   - தி இந்து

காவிரி பிரச்சினையில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் ...தினத் தந்தி

'மேத்யூ' புயல் விரைகிறது அமெரிக்காவில் 20 லட்சம் பேர் ...தினத் தந்தி

அரசியல் கட்சி துவக்க இரோம் ஷர்மிளா முடிவு-  தினமலர்

ஐநா பொது செயலர் பதவிக்கு அன்டோனியோ தேர்வு உறுதி-  தினகரன்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் ... -  தினத் தந்தி

மில்லர் அதிரடி சதம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா – தினமணி

Flat for Rent

Three BHK , 1430 Sq.Ft , Park-Facing ,Society Flat : Ideal Apartment , Nasirpur ,Dwarka , Sector 1A , Available For Rent. Well Furnished Flat With Piped Gas Connection.Interested Persons May Contact Mr. K.S.Kannan 9958091595 0R Mrs. Padma Kannan @9818607509

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

8.10.16

3.00 PM

 

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

 

அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு

பேச்சாளர்

ஒரு சொட்டு காந்தி,50நிமிடம்.

ஸ்ரீதர் சுப்பிரமணியம்

NIIT, Delivery Manager,

புதுதில்லி.

கலந்துரையாடல் - 30 நி

இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!

தில்லிகை

தில்லி இலக்கியவட்டம்

மற்றும்

தில்லித் தமிழ்ச் சங்கம்

dhilligai@gmail.com

www.facebook.com/dhilligai1

www.dhilligai.blogspot.in

1.10.16

to

10.10.16

 

Arulmigu Varasiddhi Vinayakar Koil, 'G' Block Park, Sector 22, Noida

Navarathri Mahotsavam 2016

Ganapati Homam 06.30 AM

Lalitha Sahasranaama Archanai 09.30 AM

Kanya Poojai + Manga Harathi 11.30 AM

Prasadam distribution & Annadaanam 12.30 PM

Vedic Prachar Sansthan (Regd)

vsvk2009@yahoo.co.uk  jsvk2014@gmail.com

9711020528 / 9811423705

1.10.16

to

10.10.16

7.00 PM

 

Aishwarya Mahaganapati Temple, C-2 Keshav Puram, Delhi

NAVARATRI MUSIC FESTIVAL 2016

7-10- 2016 : Smt. AMBIKA ARVIND and Party

8-10- 2016 : Smt. BHANUMATI VISWANATH and Party

9-10- 2016 : Prof. K. SASHI KUMAR and Party (Banaras)

10-10- 2016 : Guruvayoor T.V.MANIKANDAN and Party

11-10- 2016:

ACCOMPANYING ARTISTES

VIOLIN

Magalampalli Sh. SURYADEEPTI (Hyderabad)

Delhi R. SHRIDHAR

Sh. ARVINDD NARAYANAN

Sh. Chembai SRINIVAS

MRIDANGAM

Kumbakonam Sh. N. PADMANABHAN

Ms. M. NAGALAKSHMI( Visakhapatanam)

Sh. A. GANESH

Sh. N.HARI NARAYANAN (Ghatom)

Wng.Cdr. Minjore YAGNARAMAN ( Morsing)

RASIKAPRIYA in association with ASTHIKA SAMAJ

www.rasikapriya.org

Invitation1

Invitation2

1.10.16

to

10.10.16

6.30 PM to 8.30PM

Chinmaya Mission Noida

Devi Navaratri Celebrations

 

Chinmaya Mission Noida

Monika Sehgal – 9899789800

 

01.10.2016

to

10.10.2016

7.15 PM

to

8.15 PM

Shri Subha Siddhi Vinayaka Mandir,

Pocket-4,Mayur Vihar Phase-1, Delhi-110 091

07.10.2016

Manjal Kaappu

Manjal Kumkum

Smt.Alamelu Parameswaran

08.10.2016

Shakhambari

Name of the artist:  

Nikita, Mayur Vihar Phase-3

09.10.2016

Sri Mahalakshmi Alankaram

Name of the artist:  

Disciples of Smt. Mangalam

Balasubramanian

10.10.2016

Saraswati Alankaram

Name of the artist:  

Smt. Shanthi, Mayur Vihar

Phase-3

 

 

02.10.2016

to

10.10.2016

6.30 PM to 8.30 PM

Sree Hanuman Mandir, A.V.Nagar, ND-49

(behind of Kendriya Sadiq Nagar)

Navarathri Sangeetholsavam

3rd Maharaja Swamithirunal Sangeetharadhana

Association of Delhi Malayali Artists

in association with

Sree Dharmasastha Pooja Samiti

9810457265,

9582579289

 

03.10.16

to

10.10.2016

 

SRI RAM MANDIR,  HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi

07/10/16

SANTHANA LAKSHMI

10.30 AM

SHASTI. Abhishekam to Lord Subramanya followed

by Shasti Bhajan

05.30 PM

Lalitha Sahasranamam, Namaskara Sthothram

Subramanya Bhujangam (or) Shasti Kavacham

06.30 PM

Violin Kutchery by Kum. Uma

08/10/16

SAKAMBARI

10.00 AM

Abhishekam to Ranganathar

10.30 AM

Vishnu Sahasranama Parayanam

05.30 PM

Lalitha Sahasranamam, Namaskara Sthothram, Rahukala Durgashtagam, Pushpanjali

06.30 PM

Abhirami Andhadhi by Mrs. Jaya Sadasivan & her

Students

09/10/16

Durgai

09.00 AM

Rudra Japam/Abhishekam to Lord Kameshwar

10.00 AM

VILAKKU PUJA

05.30 PM

Lalitha Sahasranamam, Namaskara Sthothram,

Trisadhi

06.30 PM

Violin Kutchery by Shri Sridhar & his disciples

10/10/16

Saraswathi

SARASWATHI PUJA

11/10/16

VIJAYA DASAMI & CHANDI HOMAM

 

www.srirammandirdwarka.org

15.10.16

6.30 PM onwards

Shree Subha Siddhi Vinayaka Mandir, Pocket- IV, Mayur Vihar Ph-1, Delhi-110091

Devotional Songs by Bhakripriya Bhajan Mandali, Mayur Vihar - II

Shree Subha Siddhi Vinayaka Mandir Society (Regd.)

22758973

22756362

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment