10-10-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், புரட்டாசி – 24(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 28 முல்லை(2) | ||||||
பருவம் கண்டு அழிந்த தலைமகள் சொல்லியது குருந்து அலை வான் படலை சூடிச் சுரும்பு ஆர்ப்ப, ஆயன் புகுதரும் போழ்தினான், ஆயிழாய்! பின்னொடு நின்று ..... படு மழை கொ ....ல் என்னொடு பட்ட வகை. பதவுரை : ஆயிழை - வினைத் தொகையன்மொழி. போழ்தினான், என்னோடு - வேற்றுமை மயக்கங்கள். படுமழை - வினைத்தொகை. கொல் - ஐயப்பொருள் தருமிடைச் சொல். "பெயரும்," என்ற சொல் ஏட்டுப்பிரதியின் சிதைவாற் காணப்பெறாது போகப் புதிதாய்க் கருதிக்கொண்டதாகும். விளக்கம்: சுரும்பு – வண்டு; ஆயன் – இடையன்; "ஆராய்ந்து தொடுக்கப்பட்ட அணிகளை அணிந்த தோழியே! குருத்த மலர் மாலையை அணிந்து வண்புளங்கள் சூழ்ந்து ஆரவாரம் செய்ய ஆயன் பசுக்கூட்டத்துடன் வீட்டில் சேர்கின்ற மாலை நேரத்தில், என்னிடம் தோன்றிய வருத்தம் மிக்க தன்மையானது நிலைபெற்று நின்று ஊர்ந்து வருகின்ற மிக்க மழையினால் தோன்றியது போலும். நான் என்ன செய்வேன்?" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.. | ||||||
செய்திகள் | ||||||
தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் - தி இந்து 18–வது நாளாக சிகிச்சை: ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து ... - தினத் தந்தி பயங்கரவாத அச்சுறுத்தல் : முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு - தினமலர் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் உள்ளதால் தமிழகத்துக்கு ... - தினகரன் டெல்லி விமான நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டதாக பரபரப்பு ... - தினத் தந்தி 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியீடு: அமெரிக்க பணக்காரர்கள் ... - தினத் தந்தி ஆப்கான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் உயிரிழப்பு - பிபிசி கோலி இரட்டைச் சதம்; ரஹானே 188: இந்தியா 557 ரன்களில் டிக்ளேர் - தினமணி | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
1.10.16 to 10.10.16
| Arulmigu Varasiddhi Vinayakar Koil, 'G' Block Park, Sector 22, Noida | Navarathri Mahotsavam 2016 Ganapati Homam 06.30 AM Lalitha Sahasranaama Archanai 09.30 AM Kanya Poojai + Manga Harathi 11.30 AM Prasadam distribution & Annadaanam 12.30 PM | Vedic Prachar Sansthan (Regd) | vsvk2009@yahoo.co.uk jsvk2014@gmail.com 9711020528 / 9811423705 | ||
1.10.16 to 10.10.16 7.00 PM
| Aishwarya Mahaganapati Temple, C-2 Keshav Puram, Delhi | NAVARATRI MUSIC FESTIVAL 2016 10-10- 2016 : Guruvayoor T.V.MANIKANDAN and Party ACCOMPANYING ARTISTES VIOLIN Magalampalli Sh. SURYADEEPTI (Hyderabad) Delhi R. SHRIDHAR Sh. ARVINDD NARAYANAN Sh. Chembai SRINIVAS MRIDANGAM Kumbakonam Sh. N. PADMANABHAN Ms. M. NAGALAKSHMI( Visakhapatanam) Sh. A. GANESH Sh. N.HARI NARAYANAN (Ghatom) Wng.Cdr. Minjore YAGNARAMAN ( Morsing) | RASIKAPRIYA in association with ASTHIKA SAMAJ | |||
1.10.16 to 10.10.16 6.30 PM to 8.30PM | Chinmaya Mission Noida | Devi Navaratri Celebrations
| Chinmaya Mission Noida | Monika Sehgal – 9899789800
| ||
01.10.2016 to 10.10.2016 7.15 PM to 8.15 PM | Shri Subha Siddhi Vinayaka Mandir, Pocket-4,Mayur Vihar Phase-1, Delhi-110 091 | 10.10.2016 Saraswati Alankaram Name of the artist: Smt. Shanthi, Mayur Vihar Phase-3 |
|
| ||
02.10.2016 to 10.10.2016 6.30 PM to 8.30 PM | Sree Hanuman Mandir, A.V.Nagar, ND-49 (behind of Kendriya Sadiq Nagar) | Navarathri Sangeetholsavam 3rd Maharaja Swamithirunal Sangeetharadhana | Association of Delhi Malayali Artists in association with Sree Dharmasastha Pooja Samiti | 9810457265, 9582579289
| ||
03.10.16 to 10.10.2016
| SRI RAM MANDIR, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi | 10/10/16 Saraswathi SARASWATHI PUJA 11/10/16 VIJAYA DASAMI & CHANDI HOMAM |
| |||
15.10.16 6.30 PM onwards | Shree Subha Siddhi Vinayaka Mandir, Pocket- IV, Mayur Vihar Ph-1, Delhi-110091 | Devotional Songs by Bhakripriya Bhajan Mandali, Mayur Vihar - II | Shree Subha Siddhi Vinayaka Mandir Society (Regd.) | 22758973 22756362 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Sunday, October 9, 2016
10-10-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment