Monday, October 17, 2016

18-10-2016 “News Letter” from Avvai Tamil Sangam

18-10-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

  அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஐப்பசி – 2(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது : 33 பாலை(3)

தலைவி தோழியிடம் சொன்னது

பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த,

நெறி தூர் அருஞ்சுரம், நாம் உன்னி அறிவு இட்டு

அலர் மொழி, சென்ற கொடியக நாட்ட

வலன் உயர்ந்து தோன்றும் மலை.

" What the heroine said to her friend

 

Male birds with

bright spots prick

striped hemp plants

and litter the harsh

wasteland path with

droppings.

 

Knowing our worry,

gossip has risen high

like the raised flags on

the lofty mountains.

விளக்கம்:

பொறி – spots, கிளர் – bright, சேவல் – male bird, வரி மரல் குத்த – pricks striped hemp plants, நெறி தூர் அருஞ்சுரம் – the path on the harsh wasteland has hemp droppings, நாம் உன்னி அறிவு இட்டு – knowing us worrying, அலர் மொழி – gossips, சென்ற – went, கொடியக நாட்ட வலன் உயர்ந்து தோன்றும் மலை – appears like flags raised with strength on tall mountains.

source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/

செய்திகள்   

மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல்: தமிழகம் முழுவதும் 30,000 பேர் கைது  தி இந்து

மருத்துவமனையில் தீ: 22 பேர் பலி- தி இந்து

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 2 பேர் பலிதினத்தந்தி

பிரதமர் பயிர் காப்பீடு திட்ட விவசாயிக்கு... இரட்டிப்பு பலன்!மழை ...தினமலர்

ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரை மீட்க போர் ... -  தினத்தந்தி

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்: விலகினார் செரீனா -  தினகரன்

தீபாவளி பண்டங்களுக்காக அவ்வை தமிழ் சங்கத்தின் பரிந்துரை     

For Diwali sweets  AVVAI TAMIL SANGAM Recommends....

Good News to residents of  Noida, Mayur Vihar Phase I, Phase II, Phase III, Kondli,  Vasundarara Enclave, Indirapuram and Vaishali for purchase of Sweets and Namkeens for this Deepawali on competitive rates with quality.

Jangiri, Badhusha, Mysore Pak and Ladoo  - Rs 25/- Each

Mixture, Kaara Boondi, Kaara Sev, Ribbon Pakoda and Mullu Thenkuzhal  - Rs 325/- per Kg

Combo/Gift Pack consists of One Ladoo, One Mysore Pak, 200 Gms of each Mixure and Karasev  - Rs 200/-

Free Home Delivery in Noida Sectors 34, 11,22,20,19,33,50 and 51 OR Order Worth of Rs 750/-.. Otherwise nominal charge of Rs 50/- towards conveyance will be charged.

Rush your order on or before Sunday, 23rd Oct 2016 either by phone/whatsapp on 98183 08158 or 9990483848 or email at rkiyer_noida@yahoo.com .

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

01.11.16

7.30 PM onwards

 

Shree Krishna Temple, Faridabad

Devotional Songs by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96

Shree Krishna Temple, Faridabad

8826655855

R.K. Vasan

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

No comments:

Post a Comment