21-10-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this mail not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஐப்பசி – 5(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
ஐந்திணை எழுபது : 36 பாலை(3) | ||||||
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றுவலென்பது பட மொழிந்தது முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை புள்ளி வெருகுதன் குட்டிக் கிரைபார்க்குங் கள்ளர் வழங்குஞ் சுரமென்பர் காதல ருள்ளம் படர்ந்த நெறி. What the heroine said to her friend They say the path my lover took with desire has wasteland bandits, and in the groves surrounded by tangled bamboo with thorns, spotted wildcats search for food to feed their kittens. விளக்கம்: ஓமை – மாயம்; நுதல் – நெற்றி; காதலர் உள்ளம் படர்ந்த நெறியானது வெருகு தன் குட்டிக் கிரைபார்க்கும் கள்ளர் வழங்குஞ் சுரமாதலின், அவர் செல்லாது மீள்வர் என்பது தலைவி கருத்து. source: https://pathinenkeelkanakku.wordpress.com/ஐந்திணை-எழுபது/ | ||||||
செய்திகள் | ||||||
நியூஸிலாந்து அபார பந்துவீச்சு: இந்தியாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை ஈட்டியது – தி இந்து முதல்–அமைச்சர் குறித்து பதிவை வெளியிட்ட தி.மு.க ...- தினத்தந்தி திருவண்ணாமலை அருகே தவறான சிகிச்சையால் தொழிலாளி பலி ... - தினத்தந்தி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ஹிலாரி – டிரம்ப் ...- தினத்தந்தி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் காணாமல் போன மாணவரை ...– தினகரன் அபார பந்துவீச்சு: இந்தியாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை ...– தி இந்து உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 137-வது இடத்துக்கு ... - தினத்தந்தி | ||||||
தீபாவளி பண்டங்களுக்காக அவ்வை தமிழ் சங்கத்தின் பரிந்துரை | ||||||
For Diwali sweets AVVAI TAMIL SANGAM Recommends.... Good News to residents of Noida, Mayur Vihar Phase I, Phase II, Phase III, Kondli, Vasundarara Enclave, Indirapuram and Vaishali for purchase of Sweets and Namkeens for this Deepawali on competitive rates with quality. Jangiri, Badhusha, Mysore Pak and Ladoo - Rs 25/- Each Mixture, Kaara Boondi, Kaara Sev, Ribbon Pakoda and Mullu Thenkuzhal - Rs 325/- per Kg Combo/Gift Pack consists of One Ladoo, One Mysore Pak, 200 Gms of each Mixure and Karasev - Rs 200/- Free Home Delivery in Noida Sectors 34, 11,22,20,19,33,50 and 51 OR Order Worth of Rs 750/-.. Otherwise nominal charge of Rs 50/- towards conveyance will be charged. Rush your order on or before Sunday, 23rd Oct 2016 either by phone/whatsapp on 98183 08158 or 9990483848 or email at rkiyer_noida@yahoo.com . | ||||||
வீடு விற்பனைக்கு | ||||||
3BHK flat with 3 toilets is available for sale. It is in 6 the floor, DJA Apartment, plot no: 1A, Sector -13, Dwarka, Full wood work is done with modular kitchen. 4 Nos of showcase are done. Interested person may contact: C Karunakaran, Mobile No: 09003113956, Email:c.karunakaran@eil.co.in. | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
29.10.16 6.00 PM onwards | Malai Mandir New Delhi | Sree Skanda Shasti Festival 2016 | Sree Swaminatha Swami Seva Samaj, Malai Mandir | |||
01.11.16 7.30 PM onwards
| Ayyappa Temple, Sector 23, Faridabad, Haryana | Devotional Songs by Hamsadhwani Bhajana Group, Vasundhara Enclave, Delhi-96 | Shree Krishna Temple, Faridabad | 8826655855 R.K. Vasan | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, October 20, 2016
21-10-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment