28-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி -13(வியாழன்}, திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend
இன்று ---- உலக கல்லீரல் விழிப்புணர்வு தினம் (World Hepatities Day) கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைடிஸ் Aவைரஸால் 1.5 மில்லியன், ஹெபடைடிஸ் B வைரஸால் 2 பில்லியன் மற்றும் ஹெபடைடிஸ் C வைரஸால் 150 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும்,அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது | |
ஐந்திணை ஐம்பது- 4 - பாலை_04 | ||
தோழி, தலைமகனைச் செலவு அழுங்கியது
கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர் பதவுரை :- ஐய - தலைவனே ! நீர் - தாம், கோடு - வளைகின்ற, அமை - மூங்கிலாலாகிய, வல் - வலிமையான, வில் - வில்லினாலே, கொலை - கொல்லுதலை, பிரியா - விட்டுநீங்காத, வன்கண்ணர் - வன்கண்மை மிக்க மறவர்கள், ஆட்டி விட்டு - கொள்ளையடித்து ஓட்டி, ஆறு - வழியின்கண், அலைக்கும் - மக்களை வருத்தும்படியான, அத்தம் - கடத்தற்கரியவழிகள், பல - பலவற்றையும், நீந்தி - கடந்து, வாள் - வாளினைப் போன்ற, தடம் கண் - பெரிய கண்களையுடைய, மாதரை - தலைவியினை, நீத்து - விட்டுப் பிரிந்து, வேட்டம் - வேட்டை யாடுதற்குரிய, முனைவயில் - (கொடுமை மிக்க) காட்டியினிடத்திலே, சேறிரோ - செல்ல மாட்டுவிரோ? (என்று தோழி தலைவனை வினாவினாள்.) விளக்கம்:- தலைவனே! வாள் போன்ற ஒளிமிக்க அகன்ற கண்களையுடைய எம் தலைவியைப் பிரிந்து, வளைகின்ற மூங்கிலாகிய வலிமையான வில்லினால் கொலைத் தொழிலைச் செய்யும் மறவர்கள், வழியில் செல்கின்ற புதியவரிடம் கொள்ளையடித்து, வருந்தும்படியான கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து, வேட்டையாடுவதற்குரிய கொடுமைமிக்க காட்டிற்குச் செல்வீரோ?" என்று தோழி தலைவனை வினவினாள். | ||
செய்திகள் | ||
ராமேசுவரம் வந்தது கலாமின் வெண்கல சிலை: மத்திய அமைச்சர்கள் ...தி இந்து பாலாறு துணை நதியின் குறுக்கே மேலும் ஒரு புதிய தடுப்பணை ... தி இந்து கத்தாரில் தமிழர்களுக்கு விதித்த தண்டனையை எதிர்த்து ...தினமணி பெண்கள், தலித்துகள் மீது தாக்குதல்: மாநிலங்களவையில் ... தினமணி ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி... சூடு பிடிக்கிறது அமெரிக்க .. தினமலர். நேபாளத்தில் கன மழைக்கு 39 பேர் பலி--- தி இந்து கிங்ஸ்டனில் இந்திய வீரர்கள் உற்சாகம்: 2வது டெஸ்ட் நாளை ...
வாடகைக்கு ---- 2 BHK with a big drawing/dining room (for living & dining), Kitchen, 2 bathrooms, well ventilated & airy- well maintained portion in second floor available for rent. The property is located in IP Extension, Patparganj in a secured society. Well furnished house with wardrobes, ACs in all rooms, 4 burner gas stove, RO also fitted with IGL gas pipeline. Location- Near Balco market only vegetarian preferred. May contact -Smt. Lakshmi- 8800522689 விற்பனைக்கு ------ Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685
------ 2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold.Contact: Mr K Sriram 8826567774 | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment