13-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி -29(புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||
ஐந்திணை ஐம்பது- 1 - மருதம்_03 | |||
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல்,- . பதவுரை :- பாண - பாணனே ! யாணர் - புதுவருவாயினையுடைய, அகல் -விசலாமான, வயல் ஊரன் - மருதநிலத்தூர்த் தலைவன், அருளுதல் - எம்மிடத்து மிகுந்த அன்புடையனா யிருத்தலை, பரிந்து - மிகுந்த உரிமை பாராட்டி, உரைக்கவேண்டுமோ - நீ சொல்லவேண்டிய இன்றியமையா நிலை ஏதேனுமுண்டோ, (யாது மின்று.) மாண - நன்றாக, அறிவது - தெரியவேண்டுவதனை, அறியும் - தெரிந்து கொண்டிருக்கும், அறிவினார் - அறிவாளிகள், கேண்மை - கைக்கொள்ளும் நட்பினது, நெறியே - போக்கே, உரையாதோ - அவர்தம் மிகுந்த அன்புடைமையினைத் தெரிவிக்காதோ? (நன்கு தெரிவிக்கும், என்று தலைவி பாணனிடம் கூறினாள்.) விளக்கம்:- பாணனே! புதிய வருவாயையுடைய அகன்ற மருத நிலத்தூர்த் தலைவன் எம்மிடம் மிகுதியான அன்பு கொண்டவனாக இருப்பதை, அவனுக்காக எங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ? அறிய வேண்டியதை அறிந்த அறிவுடையோர் கைக்கொள்ளும் நட்பானதை அவரது போக்கே உரைக்காதோ?" என்று கூறித் தலைவி பாணனுக்கு வாயில் மறுத்தாள். | |||
செய்திகள் | |||
தபால் அலுவலகங்களில் புனித 'கங்கை நீர்' விற்பனை அமோகம் 10 ... உ.பி. காங்கிரஸ் தலைவராக ராஜ் பப்பர் நியமனம் ரஜினியின் 'கபாலி': முதல் காட்சி எங்கு, எப்போது? 2ஜி: சிபிஐ, மத்திய அமலாக்கத் துறையின் வழக்குகள் மீண்டும் ... தினமணி குழந்தையின் வாயில் வெங்காயத்தை அடைத்து கொன்ற தந்தை கைது- தினமலர் இத்தாலியில் இரண்டு பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி ... ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை ஹைதராபாத்தில் நிதி திரட்டிய 2 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது----- தி இந்து பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வர தளபதிக்கு கோரிக்கை ...தினத் தந்தி பயங்கரவாதி வானியை ஹீரோவாக சித்தரிக்கும் மீடியாக்கள்; பிரதமர் ... தினமலர் டேவிட் கேமரூன் பதவி விலகுகிறார் பிரிட்டன் புதிய பிரதமராக ...
வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing. Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16. only vegetarian preferred. May contact ---- Shri Sundararaman- 9818504858 விற்பனைக்கு | |||
தெரியுமா உங்களுக்கு- நேற்று | |||
உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் (World Day Against Child Labour) உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர்.குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. | |||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment