Tuesday, July 19, 2016

19-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam





 

19-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆடி -04(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

 

 

ஐந்திணை ஐம்பது- 1 -  மருதம்_07

வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது

 

தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?-
நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய
வண்ணம் உடையேம், மற்று யாம்.

பதவுரை  :-

யாம் - நாம், நுண் அறல் - நுட்பமான கருமணலினை, போல - போன்று, நுணங்கிய - நுட்பமாகிய, ஐங் கூந்தல் - எமது ஐவகைப்பட்ட கூந்தலானது, வெண்மரல்போல - வெள்ளை மரலைப்போன்று, நிறம் திரிந்து - நிறம் வேறுபடுதலால், வேறு ஆய் - மாறுபட்ட, வண்ணம் உடையேம் - தன்மையைப் பெற்றிருக்கின்றோம். (ஆதலால்) தண் வயல் - குளிர்ந்த நன்செய் நிலங்கள் சூழ்ந்த, ஊரன் - மருதநிலத்தூர்த் தலைவனோடு, புலக்கும் - ஊடுதலைச் செய்யும்படியான, தகையமோ - தகுதியினைப் பெற்றுளோமோ? (எனத் தலைவி, வாயிலாக வந்தார்மாட்டு வினவினாள்.)

விளக்கம்:-

 நுண்மையான ஆற்றின் நொய் மணல் போலக் கருமையாயிருந்த எம்முடைய ஐவகைப்பட்ட கூந்தலானது வெண்மையான மரலைப் போல நிறம் மாறுபடலால் மாறுபட்ட தன்மையைப் பெற்றிருக்கிறோம். எனவே குளிர்ந்த நன்செய் நிலங்கள் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனோடு கூடும் தகுதியினைப் பெற்றுள்ளோமா?" என்று வாயில் வேண்டி வந்தார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள்..

செய்திகள்   

பீகாரில் கண்ணிவெடி தாக்குதலில் 10 கமாண்டோ வீரர்கள் பலி------ தினத் தந்தி

வள்ளுவர் சிலை அவமதிப்புக்கு வலுக்கிறது கண்டனம்: தமிழ்ச் ... தினகரன்

ஜெர்மனியில் ரெயில் பயணிகள் மீது கோடரி தாக்குதல்; ஆப்கன் ... தினத் தந்தி

டாக்டர் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல: உடற்கூறு ஆய்வில் தகவல்-----  தினமணி

கட்டணமில்லா பேருந்து கையடக்க பயண அட்டைகளை முதல்வர் ...  

டெல்லியில் 10 ஆண்டு பழைய டீசல் வாகன பதிவு உடனடி ரத்து: தேசிய ... தி இந்து

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மாநாடு தொடங்கியது   

ஹைனன் தீவின் அருகிலுள்ள ஒரு பகுதியை மூட சீனா முடிவு  

புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி ... தினமணி

தங்கம் சவரனுக்கு ரூ.168 சரிவு  

 சிஏ தேர்வில் சேலம் மாணவர் முதலிடம்

ரவி சாஸ்திரி சாதனை சமன் ----- தி இந்து

பால் கொள்முதல் செய்ய மறுப்பதால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.500 ...  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
Two BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor :  Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy        Plant. Delhi-92.Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment