Thursday, July 7, 2016

08-07-2016 “News Letter ” from Avvai Tamil Sangam


 

08-07-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -24(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_08

 


தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்று வெறி விலக்கவேண்டும்
உள்ளத்தாளாய்ச் சொல்லியது

 

வெறி கமழ் வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது
அறியாள், மற்று அன்னோ! 'அணங்கு அணங்கிற்று!' என்று,
மறி ஈர்த்து உதிரம் தூய், வேலன்-தரீஇ,
வெறியோடு அலம்வரும், யாய்.

. பதவுரை  :-

யாய் - நம் அன்னையாகிய செவிலி, வெறி - வாசனை, கமழ் - மணக்கின்ற, வெற்பன் - மலைநாட்டுத் தலைவன், என் - எனது, மெய் நீர்மை - உடலின் இயல் பாந்தன்மையை, கொண்டது - (களவுப்புணர்ச்சியால்) பற்றிக்கொண்டதாகிய நிலையினை, அறியாள் - தெரியாதவளாய், அன்னோ - ஐயோ, அணங்கு - தெய்வமானது, அணங்கிற்று - என்னைத் துன்புறுத்தியது, என்று - என நினைத்து, வேலன் - வேலாயுதத்தைக் கையிற் கொண்டு மருளாடுபவனாகிய பூசாரியை, தரீஇ - வரவழைத்து, மறிஈர்த்து - ஆட்டுக் குட்டியினைப் பலி கொடுத்து, உதிரம் - அதனது குருதியை, தூய் - நாற்புறமுந் தெளித்து, வெறி ஓடு - முருகனுக்குப் பூசையிடுதலாகிய வெறியாடுதலில் ஈடுபட்டு, அலம்வரும் - வருந்தா நிற்கின்றாள். (நீ அதனைத் தடுத்து, உண்மையைச் செவிலிக்கு உணர்த்துவாயாக, என்று தலைவி தோழியினிடம் கூறினாள்.)

விளக்கம்:-

 தோழி, நம் அன்னையான செவிலித்தாய் மணங்கமழ்கின்ற மலைநாட்டுத் தலைவன் என்மேனியின் இயல்பான தன்மையைக் களவுப்புணர்ச்சியின் மூலம் கவர்ந்து கொண்டான் என்பதனை அறியாதவளாய், 'ஐயோ! தெய்வம் என்னை வருத்திற்று' என்று நினைத்து, வேலைக் கையில் ஏந்தி அருள் கொண்டு ஆடும் வேலனை வரவழைத்து, முருகனுக்குப் பூசையிடுதலாகிய வெறியாடுதலில் ஈடுபட்டு வருந்திக் கொண்டிருக்கிறாள்" என்று தலைவி தோழியிடம் கூறி அறத்தொடு நின்றாள்.

செய்திகள்   

ஜூலை 16-இல் மாநிலங்கள் மன்றக் கூட்டம்:முதல்வர்களுடன் ...

மங்களூரூ டி.எஸ்.பி. தற்கொலை: கர்நாடகா அரசியலில் புயலை கிளப்ப ...  

மழை இன்னும் ஒரு சில நாள்களுக்கு நீடிக்கும்: சென்னை வானிலை ... தினமலர்  

பயங்கரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தல்:பிரதமர் மோடி--- தினமணி  

 தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் அதிபர் பெயர்; அமெரிக்கா மீது ... தினமலர்

பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை

கோ-ஆப்டெக்ஸில் 70 சத தள்ளுபடி--- தினமலர்  

எந்த வெள்ளத்தையும் பெரியாறு அணை தாங்கும்: மூவர் குழு ... தி இந்து

251 ரூபாய் "ஸ்மார்ட் போன்' இன்று முதல் விநியோகம்  

ரொனால்டோ, நானி அசத்தல் : இறுதியில் போர்ச்சுகல்  

வாடகைக்கு/விற்பனைக்கு

வாடகைக்கு ---- 2 BHK with a big drawing room (for living & dining)...2 bathrooms, well ventilated & airy- well maintained portion onGround floor. Open verandah in front & back. Ample water supply. East facing.

Location- Near Sec 19 Post office, Opp. Shani bazaar. Close to both Metro stns- sec 18 & sec 16.

 only vegetarian  preferred. May contact ---- Shri  Sundararaman- 9818504858

விற்பனைக்கு
    3 BHK+2 BATHROOMS+3 BALCONYS(ONE BIG) DDA FLAT OF1350 SQ FT IN KONDLI GHAROLI, MAYUR VIHAR PHASE III IS FOR SALE.. PL CONTACT RAMALINGAM, 09445001387

  நம்மைச் சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

08-07-2016- 8am onwards

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா 

Lakshmi, Subra manya  and Susharsana Homams also Theertha and Agni Sangrahanams

Kendriya Aasthiga Samajam

9810639102, 8010308475

9868725518 9868117156

08-07-2016-05.30pm onwards

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா 

Kala karshanam, Yaga sala pooja , Homam, Poornahuti and  1st Kaalam Aarathi

Kendriya Aasthiga Samajam

9810639102, 8010308475

09-07-2016-7 am onwards

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா 

Vishnu Sahasranama Paarayanam, Yaga sala pooja, Vishesha Shanti, Poornahuti and 2nd Kaalam Aarathi finally with  Thirupugazh Isai Vazhipaadu

Kendriya Aasthiga Samajam

9810639102, 8010308475

09-07-2016-05 pm onwards

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா 

Yaga sala pooja  and Vishesha Shanti, Thampati Pooja , Kanya Pooja, Vadu Pooja, Lakshmi Pooja  Poornahuti and 3rd Kaalam Aarathi

Kendriya Aasthiga Samajam

9810639102, 8010308475

9868725518 9868117156

09-07-2016-06.30am onwards

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா 

06.30-- Yagga sala Pooja , Gomaata ,Gajaa, Aswa poojas naadi santhanam and Sparsahuti.

09.30am--- MahaPoornahuti and Maha Aarthi 4th Kaalam

10.00am--- Yaatra Dhanam, Graha Preeti and Kalasha Yaatra

10.15am ---Maha Kumbhabhishekam

Kendriya Aasthiga Samajam

9810639102, 8010308475

9868725518 9868117156

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 


 

No comments:

Post a Comment