Tuesday, January 31, 2017

1-2-2017 “News Letter” from Avvai Tamil Sangam

1-2-2017 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

 

 

  அவ்வை தமிழ்ச் சங்கம்,

தை – 19 (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogspot: http://dinam-oru-thirikadukam.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

திரிகடுகம் பாடல் -12

தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;

கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர்

கேள் ஆக வாழ்தல் இனிது.

விளக்கம்

முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வான். உதவி செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவன். பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவன். இம்மூவருடனும் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகும்.

பொருள்

தாள் ஆளன் என்பான் - முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன்படா - கடன் படாமல், வாழ்பவன் - வாழ்தலுடையவன், வேள் ஆளன் - உதவி யாளன், என்பான் - என்று சொல்லப்படுவோன், விருந்து - வந்த விருந்தினர், இருக்க - பசித்து இருக்கையில், உண்ணாதான்- (தனித்து) உண்ணாதவன், கோள் ஆளான் - (பிறர் அறிந்த காரியங்களை மனத்திற்) கொள்ளுதல் உடையவன், என்பான் - என்று சொல்லப்படுபவன், மறவாதான் - கேட்டவற்றை மறவாதவன், இ மூவர் - இம் மூவரும், கேள் ஆக - தனக்கு நட்பினராயிருக்க, வாழ்தல் - (ஒருவன்) வாழ்வது, இனிது - (அவனுக்கு) நன்மை தருவதாகும்.

தெரியமா உங்களுக்கு  !....

பொ. ம. ராசமணி

·         பொ. ம. ராசமணி (P. M. Rasamani, பெப்ரவரி 1, 1936 - நவம்பர் 28, 2009) ஒரு தமிழறிஞர். பட்டிமன்ற மேடைகளில் பங்கேற்றவர். 79 தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஓவியர். தென் தமிழக மக்களால் "நகைச்சுவைத் தென்றல்", "இரண்டாம் கலைவாணர்", "இலக்கிய வித்தகர்" என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்.

·         பொ. ம. ராசமணி மரபு கவிதைகளையும் சந்த பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரது "அறிவு பசி" (சாமி செல்வ வெளியீடு, சங்கரன் கோயில், 1963) என்ற சந்தப் பாடல் திரட்டு சமூக சீர்திருத்த சிந்தனைகளைப் போதிக்கிறது.

·         இவரது நகைச்சுவை கதைகளின் தொகுப்பான "சிரிப்பு தரும் சிந்தனைகள்" (புத்தக பூங்கா பதிப்பகம், சென்னை, 1991) என்ற நூல் மூன்றாம் பதிப்புகளை கடந்து இன்னும் பல இளைய தலைமுறை நகைச்சுவை பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை அகராதியாக உதவுகிறது. மேலும் படிக்க

செய்திகள் 

திமுக எம்எல்ஏவை புகழும் ஓபிஎஸ்; பேரவைத் தலைவரை பாராட்டும் ஸ்டாலின் - தி இந்து

அமெரிக்கர்களின் வேலையைப் பாதுகாக்க புதிய எச்.1-பி விசா ... - தி இந்து

நாடாளுமன்றத்தில் தீ விபத்தால் பரபரப்பு- தினகரன்

வீட்டுக் காவலில் ஹஃபீஸ் சயீது: கடும் நடவடிக்கை தேவை -  தினமணி

 டிரம்பின் தொடர் அதிரடி நடவடிக்கையால் பெண் அட்டார்னி ஜெனரல் ... - தினமணி

அகிலேஷ் எச்சரிக்கைக்கு பதிலடி புதுக்கட்சி தொடங்குகிறார் ...- தினகரன்

ஈரான் புதிய ஏவுகணை சோதனை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ... -  தினமணி

மே 7-இல் "நீட்' நுழைவுத் தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு -  தினமணி

கறுப்பை வெள்ளையாக்கிய அதிகாரியின் சொத்து முடக்கம் - தினமலர்

'வயது என்பது வெறும் நம்பர்தான்'; மலிங்கா போல் செயல்படும் பும்ரா இந்திய அணியின் சொத்து: மனம் திறக்கும் ஆசிஷ் நெஹ்ரா -  தி இந்து

வீடு வாடகைக்கு  /வாங்க / விற்க

One bedroom set at A 9 Dainik Janyug Apt, Vasundhra Enclave, next to Mayur vihar extension.Rs.16000/- plus society maintenance Rs.1000/- per month.  Please contact mobile 9810067207 for details.

நம்மை சுற்றி   

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

4.2.17

 

Noida Sankar Mutt (Sector 42, Noida)

Radha Kalyana Mahotsav  performed by VSS BHAJAN MANDALI, Noida

4th Feb, 2017

05.15 AM to 06.15 AM

Sri Maha Ganapathy Homam

06.15 AM to 06.30 AM

Mukurthakal

06.30 AM to 07.45 AM

Sri Venkatesa Suprapadam & Vishnu Sahasranama Parayanam

08.00 AM to 09.00 AM

Narayaneeyam by Devotees

09.00 AM to 01.00 PM

Thodayamangalam, Guru Dhyanam, Ashtapadi Bhajans

02.00 PM to 05.00 PM

Nama Sankeertanam (continues) - Ashtapadi Bhajans, Tharangam, Panchapati, Pooja, Devta Dhyanam

05.00 PM to 06.15 PM

Sri Vishnu Sahasranama Parayanam

Kolattam 06.30 PM to 07.15PM

by Devotees

07.15 PM to 08.00 PM

Narayana Teerta Tarangini Kritis

08.00 PM to 11.30 PM

Divyanama Bhajans, Dolotsavam, Mangala Harati.

VSS Noida

vssnoida@yahoo.com

Suresh S - 9811933299.

 

5.2.17

 

08.00 AM to 09.00 AM

Pancharatna Kritis

09.15 AM to 12.15 PM

SRI RADHA KRISHNA KALYANA MAHOTSAVAM

12.15 PM to 12.45 PM

Sri Anjaneya Utsavam, Mangalam

12.45 PM to 01.00 PM

Vote of Thanks

1.15 PM onwards

Poor Feeding & Annadhanam

 

5.2.17

8.00 AM onwards

 

SRI RAM MANDIR, Sector 7, Dwarka

5th MEDHA DAKSHINAMURTHY

(GURU BHAGAVAN) HOMAM (HAVAN)

SUNDAY – 5TH FEBRUARY 2017

SRI RAM MANDIR

www.srirammandirdwarka.org

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

1 comment: