27-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆனி -13(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||
ஐந்திணை ஐம்பது- 1 - குறிஞ்சி_05 | ||||
. பதவுரை :- புனை யாம் - நாங்கள், வெற்புஇடை - அம்மலையிடத்தேயுள்ள, வேங்கை - வேங்கைமரத்திற் பூத்துள்ள, நறுமலர் - மணமிக்க பூக்களை, கொய்து - பறித்தலாகிய காரியத்தைச் செய்தபடியினாலே, மாந்தளிர் - மாவினது தளிரை யொத்த, மேனி - எங்கள் உடல், வியர்ப்ப - வியர்வையைப் பொழிய, (அதனால்,) ஆங்கு - அம்மலையிடத்தேயுள்ள, எனைத்தும் அருவி - எல்லா நீர்வீழ்ச்சிகளிலும், பாய்ந்து ஆடினேம் - குதித்து விளையாடினோம். ஆக - ஆகவே, பணி மொழிக்கு - மெல்லிய சொற்களையுடைய தலைவிக்கு, சேயரி - சிவந்த ரேகைகள் படர்ந்த, கண் - கண்கள், சேந்தன - சிவப்புநிறங் கொண்டன (என்று தோழி செவிலித்தாய்க்குக் கூறினாள்.) விளக்கம்:- நாங்கள் மலையிடத்துள்ள வேங்கை மரத்தில் மலர்ந்துள்ள நறுமணமிக்க மலர்களைக் கொய்தலால் மாந்தளிர் போன்ற எம் உடல் வியர்த்தது. அதனால் அம்மலையிடத்தேயுள்ள எல்லா அருவிகளிலும் புகுந்து நீராடினோம். ஆகவே மென்மையான சொற்களையுடைய தலைவிக்குச் செவ்வரி படர்ந்த கண்கள் சிவப்பாயின" என்று தோழி செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று சிறைப்புறத்திலுள்ள தலைவன் கேட்பக் கூறுகின்றாள் | ||||
செய்திகள் | ||||
தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத 165 வேட்பாளர்களுக்கு ... தி இந்து கோவை அருகே மேலும் ஒரு யானை மர்ம மரணம்: மயக்க ஊசியால் ... தி இந்து பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக ஆஷா குமாரி நியமனம் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: உயர் ... தில்லி துணை முதல்வர் சிசோடியா உள்பட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 52 ... ஐரோப்பிய யூனியன்: பிரிட்டன் உள்ளே? வெளியே?--- தினமலர் வரலாறு காணாத மழை எதிரொலி: மேற்கு வெர்ஜினியா மாகாண ... கணக்கில் காட்டாத வருவாயை வெளியிட கடைசி வாய்ப்பு: வானொலி ... கறிக்கோழி உற்பத்தி குறைவு: இறைச்சி விலை உயர்வு ஓடும் ரயிலிலிருந்து சிறுவனை தள்ளிவிட்ட பரிசோதகர் சென்னை, கோவை உள்பட 20 நகரங்கள் மேம்பாடு 'ஸ்மார்ட் சிட்டி ... கோபா அமெரிக்கா கால்பந்து: அமெரிக்காவை வீழ்த்தி ...
For family only--- Two bed room ( 12X14) each with attached BR, Kitchen and Centre hall (20X16) Ground floor, in SEC 19 Noida. Opposite to Sani Bazzar, only vegetarian preferred. May contact ---- Shri Sundararaman- 9818504858
| ||||
கும்பாபிஷேகம் | ||||
அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா - வில் வரும் 2016- ஜூலை 10ந் தேதி மஹா கும்பாபிஷேகம் மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது. ஜூலை 6ந் தேதி முதல் விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15 மஹா கும்பாபிஷேகம் நடைபெரும். தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின் ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம். பக்தகோடிகள் மஹா கும்பாபிஷேகத்திற்க்கு நிதி வழங்க கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345. ( Please send SMS to 8826655855 if you have donated for information.) | ||||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment