31-3-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –18 (வியாழன்), திருவள்ளுவராண்டு 2046, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
களவழி நாற்பது – 8 | |||||
யானைமேல் யானை நெரிதர வானாது கண்ணேர் கடுங்காணை மெய்ம்மாய்ப்ப - எவ்வாயும் எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே பண்ணா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. விளக்கம் முரசு ஒலிப்பதுபோல் பாயும் அருவிகளை உடைய சோழன் பகைவர்களை வென்ற போர்க்களத்தில், அவன் பகைவரை வீழ்த்திய காட்சி, நெருக்கமாக சாய்ந்துள்ள யானைகள் மீது பெண்களின் கண்களைப் போன்ற அம்புகள் ஆழமாகப் பாய்ந்தது. உடல்களை மறைக்கும் அளவிற்கு அம்புகள் தைத்த காட்சி குன்றின் மீது குருவிகளின் கூட்டம் இருப்பதைப் போல இருந்தது. பொருள் பண்ஆர்-ஒப்பனையமைந்த, இடிமுரசு இன்-இடிக்கு முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்துசெல்லும் நீரினையுடைய, நீர்நாடான் - காவிரிநாட்டை யுடையோன், நண்ணாரை பகைவரை, அட்டகளத்து -கொன்ற போர்க்களத்தில், யானைமேல் யானை நெரிதர - யானைகள் மேல் யானைகள் சாய, ஆனாது - நீங்காமல், கண்நேர் (மகளிரின்) கண்களை யொக்கும், கடுங்கணை - கடிய அம்புகள், எ வாய் உம் எவ்விடத்தும் (பாய்ந்து), மெய் மாய்ப்ப (அவற்றின்) உடலை மறைத்தலால் (அவை) , எண் அரு -அளவில்லாத, குன்றில் - மலைகளில், குரீ இ இனம் - குருவியின் கூட்டங்கள் மொய்த்திருப்பவற்றை, போன்ற - ஒத்தன. | |||||
தெரியுமா உங்களுக்கு! | |||||
சரசுவதி ஆறு ( தொன்மவியல் ஆறுகள் ) · சரசுவதி ஆறு என்பது ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் ஆறு. ரிக் வேதத்தின் (10.75) நதி வணக்கம் (நதி ஸ்துதி) எனும் பகுதியில் இந்த ஆறு சொல்லப்படுகிறது. · உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் இந்த சரசுவதி ஆறும் வந்து கட்புலனாகாமல் கலப்பதாக நம்பப்பட்டு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது.மேலும் படிக்க | |||||
செய்திகள் | |||||
சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் விரைவில் நியமனம் - தி இந்து ரூ.4000 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தயார் - தினமணி ஜந்தர் மந்தரில் தற்கொலைக்கு முயன்ற வழக்கு சமூக சேவகர் இரோம் ... – தினகரன் ஒன்றரை மாத குழந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை:அரசு ... - தினமலர் மியாமி மாஸ்டர்ஸ்: காலிறுதியில் ஜோகோவிச் - தினமணி டி20 உலகக்கோப்பை தோல்விக்கு அப்ரிடியும் மன்னிப்பு கோருகிறார் - தி இந்து மரடோனா செய்யாத சாதனையை செய்தார் மெஸ்சி - சென்னை ஆன்லைன் இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி- தினத் தந்தி | |||||
வீடு வாடகைக்கு | |||||
2BHK House available on Rent Veg Family Preferred, Sector 17 (Konark Enclave), Vasundhara Near Saibaba Temple Vasundhara., For details contact Mr.Ramesh Mobile: 9810813014 1BHK in 1st floor, sector 14 Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 | |||||
Hindustani Vocal Classes starting from 1st April -2016 | |||||
To enrol for batches starting 1st April 2016, interested parents and students may contact: NATYA TARANGINI PERFORMING ARTS CENTRE, Plot No. 49 & 52, Pushp Vihar Sector – 6, Saket, New Delhi – 17, (Opp. Pushp Vihar Police Station) Ph. 011-29565540/ 5245 | |||||
Dwarkalaya's Cultural Program - Call for nominations | |||||
Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm · Nominations called for from all interested members, junior, senior and very senior, too! · Age no bar. · You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . . · No solo programs! For patti mandram (Tamil debate), பட்டிமன்றம் தலைப்பு: தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா, சுமையா ( 'Thatha Patti Ana Piragu Vazhkai Suvaiya, Sumaya') For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com | |||||
நம்மை சுற்றி | |||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
2.4.2016 & 3.4.2016 6.00 AM Onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | Radha Kalyana Mahotsavam by Brahmasri J Ramakrishnan Bagavathar; Brahmasri O V Ramani Bagavathar & Group 2.4.2016 06:00 AM : Sri Mahaganapathi Homam followed by Sri Lalitha Sahasranama & Sri Vishnu Sahasranama Parayanam 09.00 AM : ASHTAPADI 06:00 PM : PROCESSION [ மாப்பிள்ளை அளைப்பு ] 08.00 PM : DIVYANAMA BHAJAN & Dolotsavam 3.4.2016 06:00 AM : Sri Vigneshwar Puja 07:00 AM : UNCHAVRUTHI 08.00 AM : SRI RADHA KALYANAM followed by Anjaneya Utsavam 01:30 PM : Samaradhanai | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | sahasranamam1516@gmail.com www.facebook.com/rohinisrivishnusahanamam | |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Wednesday, March 30, 2016
31-3-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment