25-3-2016 "Naaloru Kalavazhi Narpathu" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
| அவ்வை தமிழ்ச் சங்கம், பங்குனி –12(வெள்ளி), திருவள்ளுவராண்டு 2046, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/ Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
களவழி நாற்பது – 4 | ||||||
உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற் செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் புல்லாரை யட்ட களத்து. விளக்கம் திருமால் போன்று சிவந்த கண்களை உடைய சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில் தேரின் சக்கரத்தைத் துதிக்கையில் தூக்கி நிற்கிறது யானை. அது, விரிந்த வானத்தில் செல்லும் சூரியன் மாலையில் ஒரு மலையைச் சேர்ந்தது போல் இருந்தது. பொருள் செங்கண்மால் - செங்கட்சோழன், புல்லாரை பகைவரை; அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், உருவக் கடுந்தேர் - அஞ்சத்தக்க கடிய தேரை, முருக்கி - சிதைத்து, அ தேர் பரிதி - அந்தத் தேருருளினை, சுமந்து எழுந்த யானை - சுமந்தெழுந்த யானைகள், இருவிசும்பு இல் - பெரிய வானத்தில், செல் சுடர் - செல்லுகின்ற ஞாயிறு; சேர்ந்த மலைபோன்ற - அடைந்த மலையையொத்தன. | ||||||
தெரியுமா உங்களுக்கு! | ||||||
சர்வதேச அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூறல் தினம் (International Day of Remebrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade) · கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை வணிக ரீதியாக விற்பனை செய்தனர். · இது மனித குல வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். இந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவு கூறவும் மேலும் இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் படிக்க | ||||||
செய்திகள் | ||||||
அரசியல் குழப்பத்திற்குத் தீர்வு: காஷ்மீர் மாநில முதல் பெண் முதல்வராகிறார் மெகபூபா முப்தி - தி இந்து பறக்கும் படையில் பெண்கள் விதிவிலக்கு தரப்படுமா?- தினமலர் சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 19 பேர் பலி.– தினத் தந்தி உலகின் செல்வாக்கு மிகுந்த பிரபலங்களுக்கான 'டைம்ஸ்' உத்தேச பட்டியலில் மோடி - தி இந்து பாட்மிண்டன் தரவரிசை: பிரணாய்க்கு பின்னடைவு - தினமணி 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ...- தினத் தந்தி | ||||||
வீடு வாடகைக்கு | ||||||
2BHK House available on Rent Veg Family Preferred, Sector 17 (Konark Enclave), Vasundhara Near Saibaba Temple Vasundhara., For details contact Mr.Ramesh Mobile: 9810813014 1BHK in 1st floor, sector 14 Dwarka available for rent. (Semi Furnished). Expected Rent is Rs 9,500 p.m . Very good water supply. Car Parking space. House is available from 1st April 2016. South Indian (Vegetarian) preferred. For further details contact: K.P. Sai, Mobile - 08056039285 | ||||||
Hindustani Vocal Classes starting from 1st April -2016 | ||||||
To enrol for batches starting 1st April 2016, interested parents and students may contact: NATYA TARANGINI PERFORMING ARTS CENTRE, Plot No. 49 & 52, Pushp Vihar Sector – 6, Saket, New Delhi – 17, (Opp. Pushp Vihar Police Station) Ph. 011-29565540/ 5245 | ||||||
Dwarkalaya's Cultural Program - Call for nominations | ||||||
Annual Cultural Program has been fixed on Sunday, May 15, 2016 at Delhi Tamil Sangam between 10.00 am - 1.00 pm · Nominations called for from all interested members, junior, senior and very senior, too! · Age no bar. · You can be a part of dance (folk or couple), dance drama, debate (patti mandram), fashionista, fusion in music (vocal or instrumental). . . · No solo programs!
For patti mandram (Tamil debate), three topics as below: பட்டிமன்றம் தலைப்பு 1. வாழ்க்கை செழிக்க - மதுரையா, சிதம்பரமா 2. தாத்தா, பாட்டி ஆன பிறகு வாழ்க்கை - சுவையா, சுமையா 3. மருமகள் வேலைக்கு போவது - குடும்ப சுமையிலிருந்து விடுபடுவதற்க்காகவா, பணம் சம்பாதிப்பதற்க்காகவா For details, contact 9810499225 / dwarkalaya.regd@gmail.com | ||||||
நம்மை சுற்றி | ||||||
Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
26.3.2016 3.30 PM to 8.30 PM | Sri Adi Sankara Temple/Sankar Mutt, Sector 42, Noida | Visesha Upanyasam / Discourse 3.30 PM to 4.30 PM Recitation of Narayaneeyam by Devotees 4.30 PM to 6.15 PM Sri Vishnu Sahasranama Parayanam 6.15 PM to 8.30 PM "Vedamum adhan Upayogamum/Importance of Vedas" by Maha Mahabadhyaya, Vedabashya Rathnam, Dharshana Kalanidhi, Meemamsa Vedantha Sironmani, Veda Sastra Rathnakara Mullaivasal "Brahmashri R Krishnamurthy Sastrigal" 8.45 PM Prasada distribution | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | |||
27.3.2016 11.00 AM to 3.00 pm | sector 2, Rohini | Collection camp for GOONJ | Rohini Mahila Sewa Samiti | 9868793733, 8527272710. | ||
2.4.2016 & 3.4.2016 6.00 AM Onwards | Maa Aadhya Sakthi Dham Mandir Block E-5, [ Opp. District Park ] Sector – 16, Rohini, Delhi - 89 | Radha Kalyana Mahotsavam by Brahmasri J Ramakrishnan Bagavathar; Brahmasri O V Ramani Bagavathar & Group 2.4.2016 06:00 AM : Sri Mahaganapathi Homam followed by Sri Lalitha Sahasranama & Sri Vishnu Sahasranama Parayanam 09.00 AM : ASHTAPADI 06:00 PM : PROCESSION [ மாப்பிள்ளை அளைப்பு ] 08.00 PM : DIVYANAMA BHAJAN & Dolotsavam 3.4.2016 06:00 AM : Sri Vigneshwar Puja 07:00 AM : UNCHAVRUTHI 08.00 AM : SRI RADHA KALYANAM followed by Anjaneya Utsavam 01:30 PM : Samaradhanai | Rohini Sri Vishnu Sahasranama Satsangam | sahasranamam1516@gmail.com www.facebook.com/rohinisrivishnusahanamam | ||
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
|
Thursday, March 24, 2016
25-3-2016 “Naaloru Kalavazhi Narpathu” from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment