| 11-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
|
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி –27(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
| ஐந்திணை ஐம்பது: 5 நெய்தல் 43 | ||||||
| காமம் மிக்க கழிபடர் கிளவி பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை வரிப் புற வார் மணல்மேல் ஏறி, தெரிப்புறத் தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல், ஆழியால் காணாமோ, யாம்! பதவுரை பொரிந்த புறத்தையுடைய பல்லி முட்டை போல அரும்பினை யீன்ற புன்னைப் பூக்களையுடைய வரிப்பட்ட புறத்தினையுடைய உயர்ந்த மணற் குன்றின்மேல் ஏறியிருந்து, தெளிவுறத் தாழ்கடற் றண்சேர்ப்பனுடைய தார் அகலத்தை நமக்கு நல்குமாயிற் கூடல் இழைப்பாற் காண்பேம் யாம். விளக்கம் கூடல் இழைப்பாவது பெரும் வட்டமாக ஒரு கோட்டைக் கீறி, அதற்குள்ளே சிறு சுழிகள் பலவற்றை நிறையச் சுழித்து முடித்து, பின் அச்சுழிகளை இவ்விரண்டாக எண்ணி, ஒன்று மிஞ்சினால் தலைவன் விரைவிற் கூடானென்றும், மிஞ்சாது இரட்டையாக அமைந்தால், விரைவிற் றலைவன் வந்து கூடுவனென்றும் கருதலாகிய பழைய வழக்கமாம். சினை - உவமையாகு பெயர். புன்னை - முதலாகு பெயர். ஓ - அசை நிலை. | ||||||
| செய்திகள் | ||||||
| காஷ்மீர் பிரச்சினை: நாளை மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்- ராஜ்நாத் அறிவிப்பு - தி இந்து கூடங்குளம் அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி, ஜெயலலிதா, புதின் பங்கேற்பு- தினமணி உள்ளாட்சித்தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு ...- தினத் தந்தி ஆடவர் குத்துச் சண்டை: இந்திய மனோஜ் குமார் காலிறுதிக்கு ... - தினமணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விகாஸ் கிரிஷன் - தி இந்து | ||||||
| வீடு வாடகைக்கு / விற்பனைக்கு | ||||||
| வாடகைக்கு ---- 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 . 4BHK available for rent in Sector 46 NOIDA in Gardenia Society,1750sft,3BHK +1servent room , drawing dinning kitchen, 4 bathrooms , Car parking Woodwork in all rooms and kitchen . Community hall, gym ,24 x 7 security, etc. South Indian families preferred . For details Contact: 9868399027 . விற்பனைக்கு 2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685 2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774 | ||||||
| நம்மை சுற்றி | ||||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
| 13.08.2016 6.30 PM Onwards | Delhi Tamil Sangam | நகைச்சுவை பட்டிமன்றம் திண்டுக்கல் ஐ.லியோனி தலைப்பு: சமூக முன்னேற்றத்தை பெரிதும் தீர்மானிப்பவர்கள் | Delhi Tamil Sangam | 26174217 26193964 | ||
| 15.08.2016
| 9.00 AM: சேர்ந்திசை 4.00 PM: மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து | |||||
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
Wednesday, August 10, 2016
11-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam
Tuesday, August 9, 2016
10-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam
| 10-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||||||
|
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி –26(புதன்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |||||
| ஐந்திணை ஐம்பது: 5 நெய்தல் 42 | ||||||
| காமம் மிக்க கழிபடர் கிளவி கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்; ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர் கடந்த வழியை எம் கண் ஆரக் காண, நடந்து சிதையாதி, நீ! பதவுரை கோடியிருந்த தாளினையுடைய அலவனே! ஒரு காரியம் நின்னை யிரப்பேம் ; ஒலியாநின்ற அடங்காத கடற்சேர்ப்பன் நெடுந்தேர் போயின வழியை எம்முடைய கண் நிரம்பக் காணும் வகை அதன்மேல் நடந்து அழியா தொழிவாயாக. விளக்கம் காமம் - காதல். கழிபடர் - மிகுந்த துன்பம், கிளவி - சொல். தலைவன் பிரிந்து சென்று குறிப்பிட்ட காலத்திற் றிரும்பாமையான் தலைவி காதன் மிகுந்து துன்ப மேலிட்டமை காரணமாகத் தன்னை மறந்து நண்டினிடம் இங்ஙனங் கூறலாயினள். | ||||||
| செய்திகள் | ||||||
| சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு பல கோடி கொள்ளை- தி இந்து அருணாசல் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் மர்மச் சாவு - தினமணி கூடங்குளம் முதல் அணு உலை இன்று அர்ப்பணிப்பு: பிரதமர், ரஷ்ய ... - தி இந்து ரயிலின் மேற்கூரையை உடைத்து ரூ.5.78 கோடி கொள்ளை- தினமணி தனிநபர் வில்வித்தையில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் ... - தினத் தந்தி 4X100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அசத்தல்: தங்க வேட்டையை தொடங்கினார் பெல்ப்ஸ் - தி இந்து | ||||||
| வீடு வாடகைக்கு / விற்பனைக்கு | ||||||
| வாடகைக்கு ---- 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 . 4BHK available for rent in Sector 46 NOIDA in Gardenia Society,1750sft,3BHK +1servent room , drawing dinning kitchen, 4 bathrooms , Car parking Woodwork in all rooms and kitchen . Community hall, gym ,24 x 7 security, etc. South Indian families preferred . For details Contact: 9868399027 . விற்பனைக்கு 2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685 2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774 | ||||||
| நம்மை சுற்றி | ||||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact | ||
| 13.08.2016 6.30 PM Onwards | Delhi Tamil Sangam | நகைச்சுவை பட்டிமன்றம் திண்டுக்கல் ஐ.லியோனி தலைப்பு: சமூக முன்னேற்றத்தை பெரிதும் தீர்மானிப்பவர்கள் | Delhi Tamil Sangam | 26174217 26193964 | ||
| 15.08.2016
| 9.00 AM: சேர்ந்திசை 4.00 PM: மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்து | |||||
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |||||
09-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam
| 09-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | ||
|
| அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி –25(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | |
| ஐந்திணை ஐம்பது: 5 நெய்தல் 41 | ||
| அல்லகுறிப்பட்ட தலைமகற்குச் சொல்லுவாளாய், தோழி, தலைமகட்குச் சொல்லியது தெண் கடற் சேர்ப்பன் பிரிய, புலம்பு அடைந்து, ஒண் தடங் கண் துஞ்சற்க!-ஒள்ளிழாய்!-நண்பு அடைந்த சேவலும் தன் அருகில் சேக்குமால்; என் கொலோ, பூந் தலை அன்றில் புலம்பு? பதவுரை தெண்கடற் சேர்ப்பன் பிரிதலாற் றனிமையை யடைந்து நின்னுடைய ஒள்ளிய கண் துயிலா தொழிக ; ஒள்ளிய இழைகளை யுடையாய் ! நண்பினை அடைந்த சேவலும் தன்னருகே உறையாநின்ற தாதலான் என்னை கொல்லோ? செம்பூப் போலுஞ் சூட்டினையுடைய பெடையன்றில் புலம்புதல். விளக்கம் "ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த பூவினைப் போன்ற தலையையுடைய அன்றில் பறவை நேற்று இரவு விடியுமளவும் வருந்தியது என்ன காரணமோ?" என்று தோழி தலைமகளை வினவினாள். பொருள் அன்றில் - பறவை. | ||
| செய்திகள் | ||
| அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, கணவர், மகன் மீது ...- தி இந்து காஷ்மீர் பிரச்னையில் வாஜ்பாய் வழியில் செயல்பட வேண்டும் ... - தினமணி அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்-மந்திரி, காங்கிரஸ் ... தினத் தந்தி தன் 16 வருட உண்ணாவிரதத்தை இன்று கைவிடுகிறார் இரோம் ஷர்மிளா - தி இந்து ஒலிம்பிக்கை விட்டு வெளியேறினார் ஜோகோவிச்! 24 மணி ... - தினமணி 4X100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அசத்தல்: தங்க வேட்டையை ... தி இந்து | ||
| வீடு வாடகைக்கு / விற்பனைக்கு | ||
| வாடகைக்கு ---- 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 . 4BHK available for rent in Sector 46 NOIDA in Gardenia Society,1750sft,3BHK +1servent room , drawing dinning kitchen, 4 bathrooms , Car parking Woodwork in all rooms and kitchen . Community hall, gym ,24 x 7 security, etc. South Indian families preferred . For details Contact: 9868399027 . விற்பனைக்கு 2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685 2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774 | ||
| Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com |
| |
Sunday, August 7, 2016
08-08-2016 News Letter from Avvai Tamil Sangam
| 08-08-2016 News Letter from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser | |||||
| | அவ்வை தமிழ்ச் சங்கம், ஆடி –24(திங்கள்), திருவள்ளுவராண்டு 2047, Web: http://www.avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com Be a member of ATS | Friend on Facebook | Forward to a Friend | ||||
| ஐந்திணை ஐம்பது: 4 பாலை 40 | |||||
| இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா நன்கு வதிந்தனை;-நல் நெஞ்சே!-நாளை நாம் குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய், என்கொலோ சேக்கும் இடம்?. பதவுரை இன்று இரவின்கட் குளிர்ந்த சேர்க்கையுள் ஈர்ங்கோதையை யுடையாள் தோள் நமக்குத் துணையாக மிகவுந் தங்கினை : நன்னெஞ்சே ! இவ் வின்பத்தைவிட்டு நாளை யிரவின்கண் யாம் மலைவழியே யிறந்து தமியேமாய் எவ்விடந் தங்குமிடம்?. விளக்கம் நல் நெஞ்சே - நல்ல மனமே ! இன்று - இற்றை நாளினது, அல்கல் - இரவிலே, ஈர்ம் - குளிர்ந்த, படையுள் படுக்கையினிடத்தே, ஈர்ம் கோதை - குளிர்ந்த மாலையையுடையாள், தோள் - தோள்கள், துணையா உதவியாக இருக்க, நன்கு - நன்றாக, வதிந்தனை - தங்கி யுள்ளாய், நாளை - அடுத்த நாள், நாம் - யாம், குன்று - சிறு மலைகளுக்கூடே செல்லும், அதர் - அத்தமாகிய, அத்தம் - அருநெறிவழியே, தமியமாய் - துணையாதுமின்றி, இறந்து - சென்று, சேக்கும் இடம் - தங்குமிடம், என் கொலோ - யாதாகுமோ? (என்று தலைவன் தனக்குத்தானே வினாவி வருந்தினான்.) பொருள் அல்கல் – இரவு; அதர் – வழி; இறந்து - கடந்து. | |||||
| செய்திகள் | |||||
| பசுக்களை காக்க வன்முறையில் ஈடுபடும் போலிகளை தண்டிக்க வேண்டும்: மோடி எச்சரிக்கை - தி இந்து குஜராத் முதல்வராக ரூபானி பதவியேற்பு - தினமணி 8 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு நிதி ஆயோக் பரிந்துரை - தினமணி கைத்தறி துணிகளை அதிகம் பயன்படுத்தவேண்டும்' பிரதமர் மோடி ... - தினத் தந்தி இலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய விக்னேஸ்வரன் ... – பிபிசி 61 சதவீதம் பேர் ஆதரவு புதிய அரசியல் சாசனம் தாய்லாந்து மக்கள் ...– தினகரன் இறுதிச் சுற்றில் தீபா கர்மகர்! - இந்திய ஜிம்னாஸ்டிக்கில் புதிய ... - விகடன் | |||||
| வீடு வாடகைக்கு / விற்பனைக்கு | |||||
| வாடகைக்கு ---- 4BHK spacious bed rooms, drawing dinning kitchen, 3 bathrooms 4 balconies, park on both sides, servant room and servant bathroom on well-maintained exclusive roof, Car parking for 2 cars. Carpet area 1925sft, 4th floor with lift. Excellent woodwork in all rooms and kitchen with enough storage space. 4 A/Cs, 4 Gysers fans lights and Chandellers in drawing and dining space. Gas hob, Chimney, RO and washing machine. 80% power backup, swimming pool, community hall, library, 24 x 7 security, intercom, CCTV etc. Location Sector 62 behind Fortis Hospital in a well-known Society. Maintenance charges very reasonable. Good for Senior or Top Management level of any big corporate. For details Contact: 9868246935 . விற்பனைக்கு 2BHK flat in 1st floor. (2 BR, 1 Hall, 2 Attached baths, 1balcony), No. C-92-A. (Nirmal Niwas), Gali No. 3, Ground Floor : Car Parking. Location : Ganesh Nagar-Pandav Nagar, Opp. to Mother Dairy Plant. Delhi-92. Price : Rs. 48 (lakhs) (negotiable) Contact Person: P.R.Gowri Sankar 9810702450/9953299685 2BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA- Newly constructed with carpet area 1020 sqm, 2BHK, Ground Floor for sale.Reserved Car Parking , Camera Installed at all floors for Security. Just 4 km from City Centre Metro Station. Semi Modular Fitting in Kitchen. Good quality wood work. Ownership will be free hold. Contact: Mr K Sriram 8826567774 | |||||
| நம்மை சுற்றி | |||||
| Date & Time | Venue | Program Details | Organized by | Contact | |
| 08/08/2016
| Amaltas Hall, Habitat Centre, Lodhi Road, New Delhi. | A Grand Music Concert Vasudha Ravi – Vocal G.Raghavendra Prasath – Violin Kumbakonam N Padmanabhan - Mridangam | Shanmukhananda Sangeetha Sabha | 9811569564 9717019444 | |

| ||||