--அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா வழங்கும் குளிர்கால கூடுகை 2018
நாள்: 02-12-18, ஞாயிறு
நேரம்: காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை:
ஹோமியோ மற்றும் பல் மருத்துவ முகாம்.
மதியம் 2.30 முதல் மாலை 6 மணி வரை:
இன்னிசை, ஆடல், பாடல் & பேச்சு
நிகழ்ச்சி நிரல்
◆திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
◆நமது வீட்டு குழந்தைகளின் நடனம்/பாடல்/கவிதை/திருக்குறள்முன்னிறவு 6 மணி முதல் 7 மணிவரை: சிற்றுணவும் கலந்துரையாடலும்
குறிப்பு: இவ்விழாவில் பங்கு பெற விருப்பமுள்ள குழந்தைகள் வருகிற நவம்பர் 20ஆம் தேதிக்கு முன் கீழ்கண்ட படிவத்தில் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இங்கே பதியுங்கள்: https://goo.gl/forms/soQBwebhH0Y8y6vy2
நாங்கள் முடிந்த வரை நம் அவ்வை குடும்பத்தின் அனைத்து குழந்தைகளின் நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிட விரும்புகிறோம். இருப்பினும் மிக அதிக பதிவுகள் வரும் சந்தர்ப்பத்தில் தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நிதி உதவி: இந்நிகழ்ச்சியை நடத்திட சுமார் ரூபாய் 30 முதல் 40 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. சிறப்பாக நடத்த அன்பர்கள் நிதி அளித்தோ விளம்பரதாரர்களை அறிமுகப்படுத்தியோ உதவிட வேண்டுகிறோம்.
மேலும் விவரங்கள் விரைவில்...
RegardsAvvai Tamil Sangam & Charitable Society,Noida
Your email ID has been added to this group in order to send the emails to members easily and also to keep a record of emails sent by Avvai Tamil Sangam to its members.
To post to this group, send email to avvaitamilsangam@googlegroups.com
To unsubscribe from this group, send email to
avvaitamilsangam-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/avvaitamilsangam?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "avvaitamilsangam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to avvaitamilsangam+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Wednesday, November 7, 2018
Re: அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா வழங்கும் குளிர்கால கூடுகை 2018
முன்னிறவு - முன்னிரவு
அனைத்து குழந்தைகளின் / பெரியவர்களின்
இன்னிசை, ஆடல், பாடல் & கலந்துரையாடல்
திரு. கிருஷ்ணமூர்த்தி
On Thu, 8 Nov 2018 at 10:04, Avvai Tamil Sangam Noida <avvaitamilsangam@gmail.com> wrote:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment