அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செய்திமடல் உறுப்பினரே!
வணக்கம். அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த குளிர்கால கூடுகை விழா நிகழ்ச்சிகளைப் பற்றி முகநூல் மற்றும் நம் மின்னஞ்சல் சேவை மூலமாக அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். இந்த விழாவில் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இவண்
அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா
Dear Avvai Tamil Sangam newsletter subscriber,
Hope you are aware of our Winter Carnival program through facebook and eNewsletter. We kindly invite you to grace this occasion by your visit with family and enjoy the programs.
Thank you
Regards
Avvai Tamil Sangam, Noida
-----------------------------------------------------------------------------------------------------
அவ்வை தமிழ்ச் சங்கம்,
நொய்டா
வழங்கும்
குளிர்கால கூடுகை 2018
நாள்: ஞாயிறு, டிசம்பர் 2, 2018
இடம்: கேந்திரிய விஹார் கம்யூனிட்டி சென்டர், செக்டார் 51, நொய்டா.
Google location: https://goo.gl/maps/AbA5NsJbSc42
நேரம்: 9.30am – 1pm: இலவச ஹோமியோ & பல் மருத்துவ முகாம்
2.30pm – 6pm: கலை நிகழ்ச்சிகள்
6pm – 7pm: சிற்றுணவும் கலந்துரையாடலும்
கலை நிகழ்ச்சிகள் 2.30pm-6pm
◆திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'பசுமை நிறைந்த நினைவுகளே' மெல்லிசை நிகழ்ச்சி – 60-90களின் எம்.எஸ்.வி, இளையராஜா பாடல்கள்
◆ வானம்பாடி குழுவினரின் நகைச்சுவை நாடகம் "விநாயகர் விஜயம்"
◆திறன் மிக்க குழந்தைகளின் இன்னிசை, ஆடல், பாடல் & கலந்துரையாடல்
அன்புடன் அழைக்கும்
அவ்வை தமிழ்ச் சங்கம், நொய்டா
www.avvaitamilsangam.org | www.fb.com/AvvaiTamilSangamNoida
8826655855 | 9312309186 | 9811018315 | 9566338335
Avvai Tamil Sangam
Noida
Presents
Winter Carnival 2018
Date: Sunday, December 2, 2018
Place: Kendriya Vihar Community Centre, Sector 51, Noida
Time: 9.30am to 1pm: Free Homeo & Dental Camp
2.30pm to 6pm: Cultural Programs
6-7pm: Dinner and Interaction
Cultural Programs 2.30pm-6pm
◆ Mr. Krishnamoorthy and Team presents "Golden Melodies of Yesteryears" – 60-90s MSV, Ilayaraja melodies
◆ Drama by Vanambadi Group – "Vinayakar Vijayam"
◆ Dance, instrumental, songs and speeches by talented kids
You are Cordially invited by
Avvai Tamil Sangam & Charitable Society, Noida
www.avvaitamilsangam.org | www.fb.com/AvvaiTamilSangamNoida
8826655855 | 9312309186 | 9811018315 | 9566338335
No comments:
Post a Comment