Thursday, September 14, 2017

15-09-2017 Naaloru Nar Seithi from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
நொய்டா
www.avvaitamilsangam.org | avvaitamilsangam@gmail.com


தினசரி செய்தி மடல்
15-09-2017 ஆவணி 30, (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047
View it in our blog: https://naalorunarseithi.blogspot.in/
Twitter
Facebook
Website
Email
நாளொரு  நற்செய்தி
அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson.
வரலாற்றில் இன்று
1812 - நெப்போலியன் பொனபார்ட் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் மொஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையை அடைந்தனர்.
1835 – சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்
1952 - ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.
1968 - சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1987 - இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
இன்றைய ஆன்மீக  விழாக்கள்
* முகூர்த்த நாள்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலையில் ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம்.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.
நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். 
 
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் ... - தினமணி
பிற மொழிகளுக்கு அதிக மரியாதை கொடுக்க வேண்டும்: ராம்நாத் ... - தினமணி 
தை பொங்கல் கொண்டாட சொந்த ஊர் போறீங்களா? ரயில் டிக்கெட் ... - Oneindia Tamil
போட்டிபோட்டு ஏவுகணைச் சோதனைகள்: பதறும் கொரிய தீபகற்பம்! - விகடன் 
அமெரிக்காவில் ஆவணமின்றி வசிப்பவர்களுக்கு குடியுரிமை ... - மாலை மலர்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 38 : மத்திய அரசு ஆவண செய்யுமா!!! - தினமலர்
பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6-வது நாளாக உயர்வுடன் முடிந்தன - தினமலர்
2020 முதல் எலெக்ட்ரிக் பைக்: பஜாஜ் ஆட்டோ அதிரடி திட்டம் - மாலை மலர்
அரசியலில் கால்பதிக்கும் நடிகர் கமல்ஹாசன்! தனிக்கட்சி ... - தமிழ்வின்
 
நம்மை சுற்றி
Date & Time Venue Program Details Organized by Contact
16-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
கவியரங்கம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
17-09-17, Sunday, 10.30am to 4.30pm Ramana Kendra, 8 Institutional Area, Lodhi Road, New Delhi Varnam Competition (Edition 7) RK Puram South Indian Society Interested? Contact: rkp.society@gmail.com,  rkp.society@yahoo.com 98217, 9873661554,  8178950668 Last date: 14-09-17.
17-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்  Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
17-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்  Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
23-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
பரதநாட்டியம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
இலக்கிய சொற்பொழிவு Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
விஜயதசமி விழா Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
 
 
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com






This email was sent to avvaitamizhsangam@gmail.com
why did I get this?    unsubscribe from this list    update subscription preferences
Avvai Tamil Sangam & Charitable Society · 901, Sector 37, · Noida 201303 · India

Email Marketing Powered by MailChimp

No comments:

Post a Comment