Friday, September 8, 2017

08-09-2017 Naaloru Nar Seithi from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
நொய்டா
www.avvaitamilsangam.org | avvaitamilsangam@gmail.com


தினசரி செய்தி மடல்
08-09-2017 ஆவணி 23, (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047
View it in our blog: https://naalorunarseithi.blogspot.in/
Twitter
Facebook
Website
Email
நாளொரு  நற்செய்தி
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை.
வரலாற்றில் இன்று
1930 - ஸ்கொட்ச் நாடா முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.
1951 - பசிபிக் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.
1959 - ஆசியத் தொழில்நுட்பக் கழகம் பாங்கொக் நகரில் நிறுவப்பட்டது.
1991 - யூகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.
இன்றைய ஆன்மீக  விழாக்கள்
* முகூர்த்த நாள்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
நூல் அறிமுகம் -  "சீதை பேசுகிறேன்"
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். 
 
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குடகு மலை சென்றனர் - தினத் தந்தி
கோவை சோமனூரில் பயங்கரம்: பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ... - தி இந்து
உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் ... - மாலை மலர்
வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை உண்ணாவிரதம் ... - மாலை மலர்
சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை தயாரிக்க ... - மாலை மலர்
ரூ.5 க்கு 4ஜிபி டேட்டா : ஏர்டெல் அதிரடி சலுகை - தினமலர்
365 நாட்கள், 13 கோடி வாடிக்கையாளர்கள்: அசத்தும் ரிலையன்ஸ் ... - மாலை மலர்
 
மணமகன் / மணமகள் தேவை  
Looking for a suitable groom residing in Delhi-NCR for my daughter aged 26 years, doing Ph.D in IIT Delhi, Iyer-Vadama-Srivatsa Gothram, resident of NOIDA.  Contact: Jaishankar-9790924825.
நம்மை சுற்றி
Date & Time Venue Program Details Organized by Contact
9-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
இசை உலா Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
10-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
பரதநாட்டியம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
11-9-17 Monday, 9am பாரதி சிலை, பாரதி நகர், ரமணா மகரிஷி மார்க் பாரதி திருவுருவச் சிலைக்கு  மலரஞ்சலி Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
16-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
கவியரங்கம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
17-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்  Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
17-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்  Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
23-9-17 Saturday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
பரதநாட்டியம் Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
இலக்கிய சொற்பொழிவு Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
24-9-17 Sunday, 6.30pm DELHI TAMIL SANGAM,
TAMIL SANGAM MARG,
Ramakrishna Puram,
New Delhi
விஜயதசமி விழா Delhi Tamil Sangam DELHI TAMIL SANGAM,
Phone : 011-26174217
 
 
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com






This email was sent to avvaitamizhsangam@gmail.com
why did I get this?    unsubscribe from this list    update subscription preferences
Avvai Tamil Sangam & Charitable Society · 901, Sector 37, · Noida 201303 · India

Email Marketing Powered by MailChimp

No comments:

Post a Comment