அவ்வை தமிழ் சங்கம் (ATS) Delhi NCR-ன் Trans-Yamuna பகுதியில் (யமுனை நதியின் கிழக்குப் பகுதியான நொய்டா, கிரேட்டர் நொய்டா, இந்திராபுரம், வைஷாலி, வசுந்தரா, வசுந்தரா என்கிளேவ், பாண்டவ் நகர், திரிலோக்புரி, காசியாபாத்தின் மற்ற பகுதிகள், முதலியன) சுமார் இருபதாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள தமிழர்களின் விவரங்களை இச்சங்கம் சேகரிக்க உள்ளது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பல கலாச்சார மற்றும் சமூக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தலாம். உங்கள் விவரங்களை இங்கே கொடுக்குமாறு கிழக்கு-என்சிஆர்/டிரான்ஸ்-யமுனா தமிழ் மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்:
https://forms.gle/ARsP4ita5jkdJmXS9
தயவுசெய்து இதை டிரான்ஸ்-யமுனா பகுதியில் உள்ள உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பவும்.
நன்றி!
Avvai Tamil Sangam (ATS) has been working in trans Yamuna region of Delhi NCR (Noida, Greater Noida, Indirapuram, Vaishali, Vasundhara, Vasundhara Enclave, Pandav Nagar, Trilokpuri, rest of Ghaziabad, etc.) for about a couple of decades now. We would like to update our data base. With more clear data, we can have focused work on cultural and social activities. Kindly requesting all the East-NCR/Trans-Yamuna tamil people to give your details here:
https://forms.gle/ARsP4ita5jkdJmXS9
Please forward this to all your friends and relatives residing in Trans-Yamuna region.
Thank you!
No comments:
Post a Comment