Thursday, June 23, 2016

23-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

23-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -08(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_03

சிறைப்புறத்தானாகத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது

கானக நாடன் கலவான் என் தோள்!' என்று, -
மான் அமர் கண்ணாய்! - மயங்கல் நீ! நானம்
கலந்து இழியும் நல் மலைமேல் வால் அருவி ஆட,
புலம்பும் அகன்று நில்லா

. பதவுரை  :-

 மான் அமர் - மான் போன்று மருளும், கண்ணாய் - கண்களையுடைய தோழியே ! கானகம் - குறிஞ்சி நிலம் நிறைந்த, நாடன் - நாட்டிற்குரியனாகிய தலைவன், என் தோள் - இற் செறிப்புறும் என் தோள்களில், கலவான் - சேருதலாகிய புணர்ச்சியைச் செய்யான், என்று - என நினைத்து, நீ மயங்கல் - நீ வருத்தமுறாதிருப்பாயாக, நானம் - பலவகை வாசனைப் பொருள்கள், கலந்து - கலக்கப் பெற்று, இழியும் - நமதூர்க்குப் பக்கத்தே செல்லும், நல்மலைமேல் - தலைவனது நாட்டைச் சார்ந்த நல்ல மலையிலிருந்து வரும்படியான, வால் அருவி - வெள்ளிய நீர் வீழ்ச்சியில், ஆட - நாம் சென்று மூழ்கி வருவதால், புலம்பும் - தலைவனைச் சேராமையா லுண்டாகும் வருத்தங்களும், அகன்று - நீங்கி, நில்லா - ஓடும் (என்று தலைவி தோழிக்குச் சொன்னாள்.)

விளக்கம்:-

 மான் போன்று மருளும் கண்களையுடைய தோழியே! காடுகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவன், இற்செறிப்பில் இருக்கும் என் தோள்களில் தழுவான் என்று நினைத்து நீ வருந்த வேண்டா! நம் தலைவனது நாட்டைச் சேர்ந்த நன்மலையிலிருந்து வீழ்கின்ற அருவியில் நாம் நீராடினால் தலைவனைச் சேராமையால் உண்டாகும் துன்பங்கள் எல்லாம் நில்லாது நீங்கும்" என்று இற்செறிப்புற்ற தலைவி தோழியிடம் கூறினாள்.

செய்திகள்   

ரூ.5.66 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம்: மத்திய அமைச்சரவை ...  

செல்பி எடுக்கும்போது விபரீதம்: கங்கையில் மூழ்கி 7 பேர் பலி---- தி இந்து  

மின்சார ரயில் டிக்கெட் செல்போன் மூலம் பெறுவது எப்படி? - இன்று ... தி இந்து  

அரவிந்த் சுப்ரமணியத்துக்கு அரசு ஆதரவு: பின்வாங்கினார் ...தினமலர்

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் விலகல்:மாயாவதி ...  

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: 3 மாதங்களில் இது 5-வது ... தி இந்து  

ஐரோப்பிய யூனியனில் நீடிப்பதா, வேண்டாமா? - இங்கிலாந்தில் ...  

 கல்விக் கடன் வசூலில் எஸ்பிஐ வங்கியின் அணுகுமுறை ஆபத்தானது ...  

வாசலை பூட்டிய வங்கிகள்மறுகடன்---தினமலர்

விற்பனைக்கு

FOR  IMMEDIATE SALE - 2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA

Property Description : Newly constructed  beautifully maintained builder floor apartment with area 1010 sqm & Camera Installed at all floors for Security... Just 4 km from City Center Metro Station.Semi Modular Fitting in Kitchen. Good quality wood work....Ownership will be free hold. தொடர்புக்கு- Mr Sri ram- 8826567774

 கும்பாபிஷேகம்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Wednesday, June 22, 2016

22-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

22-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -07(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_02

பகற்குறி வந்து பெயர்கின்ற தலைமகனைக் கண்ணுற்றுத் தோழி
செறிப்பு அறிவுறீஇயது

மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி
பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும்
பாக்கம் இது, எம் இடம்..

. பதவுரை  :-

 மால் - பெரிய, வரை - சிகரங்களை யுடைய, வெற்ப - மலைநாட்டுத் தலைவனே, யாம் - நாங்கள், வணங்கு - முதிர்தலால் வளைந்த, குரல் - கதிர்களையுடைய, ஏனல் - தினைப்புனத்தை, காவல் - காத்துக் கொண்டிருக்கும்படியான, இயற்கை - இயல்பான வாழ்க்கையை, ஒழிந்தேம் - விட்டுச் செயற்கையான இல்லில் வாழும் வாழ்க்கையை மேற்கொண்டோம், தூஅருவி - நீர்த்துளிகளைத் தூவும் படியான நீர்வீழ்ச்சிகள், பூக்கண் - பூக்களின் உள்ளிடங்களை, கழுஉம் - கழுவிக் கொண்டு செல்லும் படியான, புறவிற்றாய் - காட்டினைச் சூழக் கொண்டதாய், பொன் விளையும் - பொருட் செல்வத்தான் மிகுந்த, பாக்கம் இது - இப்பாக்கம். எம் மிடம் - எமது இல்லம் அமைந்த இடமாகும், (எம்மைக் காண வேண்டுதியேல், நாளை முதல் அவ்விடம் வருவாயாக, என்று தோழி தலைவனுக்குச் சொன்னாள்.)  

விளக்கம்:-
பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்" என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள்.

செய்திகள்   

மேயர் தேர்வு முறையில் தான் போட்ட சட்டத்தை தானே திருத்திய ...  

ண்ணா பல்கலைக்கழகத்தில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் ..     ----- .  

அனைத்துப் பள்ளிகளிலும் யோகா  

தான்கோட் அருகே பயங்கரவாதிகள் பதுங்கல்: மீண்டும் தாக்கலாம் ...  

இந்தியாவில் பேக்கரி பொருட்களில் பொட்டாசியம் ப்ரமேட்டுக்கு ...  

மானியங்களை ரத்து செய்யும் திட்டம் இல்லை: ராஜ்நாத் சிங்  

கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-மதுரை இடையே ...  

வருமான வரி கட்டவில்லை என்றால் இவையெல்லாம் இனி ''கட்----- "  
உயரமான கட்டடம் ஒன்றில் ஏறி அட்டகாசம் செய்யும் காதல் ஜோடி ...
 
விற்பனைக்கு

FOR  IMMEDIATE SALE - 2 BHK, BUILDER FLOOR IN HINDON VIHAR, SECTOR-49 NOIDA

Property Description : Newly constructed  beautifully maintained builder floor apartment with area 1010 sqm & Camera Installed at all floors for Security... Just 4 km from City Center Metro Station.Semi Modular Fitting in Kitchen. Good quality wood work....Ownership will be free hold. தொடர்புக்கு- Mr Sri ram- 8826567774

 கும்பாபிஷேகம்

அருள்மிகு சக்தி வினாயகர் திருக்கோயில், கேந்திரிய விஹார், செக்டார் 51- . நொய்டா  - வில் வரும் 2016- ஜூலை 10ந்  தேதி  மஹா கும்பாபிஷேகம்  மிக பிரமாண்டளவில் நடக்கவுள்ளது.

ஜூலை 6ந் தேதி  முதல்  விதிமுறைப்படி பூஜைகள் ஆரம்பித்து 10ந் தேதி காலை 10.15 – 11.15  மஹா கும்பாபிஷேகம் நடைபெரும்.

தாங்கள் எப்பொழுதும் போல் ஆதரவு தந்து மஹா கும்பாபிஷேத்தில் பங்கேற்று அருள்மிகு சக்தி வினாயகரின்  ஆசிகளை பெறவேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தகோடிகள்  மஹா கும்பாபிஷேகத்திற்க்கு  நிதி வழங்க  கீழ்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்

Kendriya Aasthiga Samajam, A/C No.21054324426, Allahabad Bank, Sector 51, NOIDA Branch, IFSC CODE: ALLA0212345.

( Please send SMS to 8826655855  if you have donated for information.)

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

Monday, June 20, 2016

21-06-2016 “News Letter ” from Avvai Tamil Sangam

21-06-2016 "News Letter " from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆனி -07(செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Blogs: http://naalorukalavalinarpathu.blogspot.in/

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

இன்று சர்வ தேச யோகா தினம்

ஐந்திணை ஐம்பது- 1 -  குறிஞ்சி_02

பகற்குறி வந்து பெயர்கின்ற தலைமகனைக் கண்ணுற்றுத் தோழி
செறிப்பு அறிவுறீஇயது

மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி
பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும்

பாக்கம் இது, எம் இடம்.

. பதவுரை  :-

மால் - பெரிய, வரை - சிகரங்களை யுடைய, வெற்ப - மலைநாட்டுத் தலைவனே, யாம் - நாங்கள், வணங்கு - முதிர்தலால் வளைந்த, குரல் - கதிர்களையுடைய, ஏனல் - தினைப்புனத்தை, காவல் - காத்துக் கொண்டிருக்கும்படியான, இயற்கை - இயல்பான வாழ்க்கையை, ஒழிந்தேம் - விட்டுச் செயற்கையான இல்லில் வாழும் வாழ்க்கையை மேற்கொண்டோம், தூஅருவி - நீர்த்துளிகளைத் தூவும் படியான நீர்வீழ்ச்சிகள், பூக்கண் - பூக்களின் உள்ளிடங்களை, கழுஉம் - கழுவிக் கொண்டு செல்லும் படியான, புறவிற்றாய் - காட்டினைச் சூழக் கொண்டதாய், பொன் விளையும் - பொருட் செல்வத்தான் மிகுந்த, பாக்கம் இது - இப்பாக்கம். எம் மிடம் - எமது இல்லம் அமைந்த இடமாகும், (எம்மைக் காண வேண்டுதியேல், நாளை முதல் அவ்விடம் வருவாயாக, என்று தோழி தலைவனுக்குச் சொன்னாள்.)

 விளக்கம்:-
பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்" என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள்.
.

செய்திகள்   

முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி - சட்டமன்றத்தில் ...நியூஸ்7 தமிழ்

சட்டப்பேரவையில் இன்று 2-வது நாளாக அமளி  

அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகளை அரசு தளர்த்தியது- பிரதமர் ...  

டெல்லி - வாரணாசி இடையே புல்லட் ரயில் பணி மும்முரம் : 782 கி.மீ ...  

ராகுல் பிறந்த நாள் விழா  

பாகிஸ்தானில் 'ஓம்' என்ற எழுத்துடன் செருப்புகள் விற்பனை ...  

மலேசியாவில் நேதாஜிக்கு சிலை   

உலகில் அகதிகளாக 65.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு: ஐ.நா

திருட்டு வி.சி.டி. தயாரிப்பு நடிகர் ஜி.வி.பிரகாஷ் பரபரப்பு புகார் ...  

 பயிற்சியாளர் பதவி:சாஸ்திரி உள்ளிட்ட மூவருக்கு இன்று நேர்காணல்  

6 நாடுகள் ஆக்கி இந்திய அணிக்கு சர்தார்சிங் கேப்டன்

உலக இசை தினக் கவிதை

அழுகின்ற மழலைக்கு அன்னையின் குரலால்
       ஆராரோ இசைத்திட ஆறுதல் கொடுக்கும்!
உழுதிடப் பாடிடும் உழவனின் இசையினால்
       உலகத்தார் பசியினை ஒழித்திட சிறக்கும்!
பழுத்த நல்கனியென பாடிடும் இசையினால்
       பாரங்கள் நீங்கியே பக்குவம் கிடைக்கும்!
ஒழுங்கான வடிவாக உருவாக்கும் இசையாலே
      உள்ளங்கள் மகிழ்ந்திட உலகத்தில் நிலைக்கும்!

உலகத்தின் இசையினில் உயர்வான இடமென
       ஒப்பில்லா தமிழிசை ஒன்றென சொல்லிடு!
குலந்தோறும் கோவிலும் கொண்டாடும் இசையது
       கொட்டிடும் மேளத்தை கூறியே மகிழ்ந்திடு!
தலமெங்கும் பாடியே தரணியின் முதலிசை
       தமிழ்மொழி தேவார தடத்தினை காட்டிடு!
புலவரும் இசையோடு பொழிந்தநல் பாடலால்
       பொன்பொருள் பரிசாக பெற்றதும் நம்நாடு!

 உயிரினம் அனைத்தையும் உசுப்பிடும் இசைதான்
       உலகினில் ஒலித்திட உள்ளத்தைக் கொய்திடும்!
 கயிலையின் நாதனும் காட்டிய இசையெலாம்
        கேட்போரின் மனதையே கொண்டாட செய்திடும்!
 பயிர்பச்சை விளைந்திட பாடுகிற இசையாலே
        பயனென சொன்னது பாரினில் அறிவியல்!
 வெயில்தரும் வானத்தில் வேண்டிய மழைதனை
        வசமாக்கும் இசையாலே வான்மேகம் பொழிந்திடும்!

நன்றி- திரு சேகர்